Untitled Document
April 19, 2024 [GMT]
கழிவறை துர்நாற்றத்தால் விமானம் அவசரமாக தரையிறக்கம்
[Sunday 2017-03-05 21:00]

பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் கழிவறையில் இருந்து வீசிய துர்நாற்றம் விமானியின் மூக்கை துளைத்ததால் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.ஸ்பைஸ்ஜெட்டிற்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானம் இன்று பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. இதில் நான்கு குழந்தைகள் உள்பட 188 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.


  

விமானம் பறந்து கொண்டிருக்கும்போது கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இந்த நாற்றம் விமானிகளின் காக்பிட் அறைக்கும் சென்றது. இதனால் விமானியால் தொடர்ந்து விமானத்தை ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் விமானம் அவசரமாக ஐதராபாத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு கழிவறையை நன்றாக சுத்தம் செய்து பின்னரும், காக்பிட்டில் இருந்து துர்நாற்றம் விலகிய பின்பும், சுமார் அரைமணி நேரம் கழித்து விமானம் ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றது.

  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா