Untitled Document
March 29, 2024 [GMT]
2-வது திருமணம் செய்ய முயன்ற கணவன் ; நடுரோட்டில் வைத்து அடித்த மனைவி
[Monday 2017-03-06 19:00]

பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை நடுரோட்டில் வைத்து முதல் மனைவி அடித்து உதைத்து உள்ளார். பஞ்சாபை சேர்ந்த சோனு (42) என்பவருக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் ராக்கி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரபல ஓட்டலில் வைத்து 18 வயது பெண்ணை சோனு இரண்டாவது திருமணம் செய்யவிருந்தார்.


  

இதனை அறிந்த ராக்கி தனது உறவினர்களுடன் சென்று சோனுவிடம் சண்டையிட்டுள்ளார்.ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் ராக்கியை யாரென்றே எனக்கு தெரியாது என சோனு கூற, கோபமடைந்த ராக்கி தனது கணவனின் சட்டையை இழுத்து பிடித்து அடித்துள்ளார். மண மகளுக்கும் அடை உதை விழுந்து உள்ளது. மேலும் உறவினர்களும் சேர்ந்து நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்து உள்ளனர். என்னை விவாகரத்து செய்துகொள்ளாமல், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார் என்றும் அவர் மீது போலீசில் புகார் தெரிவிக்கவிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா