Untitled Document
April 19, 2024 [GMT]
பூனைகளைத் திருடி,, சமைத்து சாப்பிட்ட கொலம்பிய நபர் கைது!
[Friday 2017-03-10 21:00]

பூனைகளைத் திருடி பலிகொடுத்து அவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்த கொலம்பிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், டேவிட் அந்திரேஸ் (31) என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸில் புகாரளித்தனர். அதன் பேரில் வீட்டைப் பரிசோதனையிட்ட பொலிஸார், பூனைகளின் தலைகள் மற்றும் தோல்கள் சிலவற்றைக் கண்டெடுத்தனர். அவை, காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பூனைகளின் தோற்றத்துடன் ஒத்துப்போவதாக இருந்தன.


  

பொலிஸாரின் விசாரணையில், பூனைகளைத் திருடி பலி கொடுத்ததுடன் மட்டுமல்லாது, அவற்றை சமைத்துத் தின்றதாகவும் அந்திரேஸ் ஒப்புக்கொண்டார். கொலம்பியாவில் குதிரை, நாய், பூனை ஆகியவற்றின் இறைச்சியை உண்ணுவது வழக்கமே என்றாலும், செல்லப் பிராணிகளைத் திருடுவதும் அவற்றைக் கொடுமைப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம். விசாரணைகள் முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அந்திரேஸ்!

  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா