Untitled Document
April 19, 2024 [GMT]
ஏலம் விடப்படும் ஹிட்லரின்பு கைப்படங்கள்:
[Tuesday 2017-03-14 18:00]

‌அடால்ஃப் ஹிட்லரின் நீண்ட நாள்‌ காதலி இவா பிரான் வீட்டில், ‌‌ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் நிறைந்த ஆல்பம் கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படங்களை ஏலம் விட சி அண்ட் டி (C AND T) நிறுவனம் முன்வந்துள்ளது. இயற்கைச் சூழலில் ஹிட்லர் ஓய்வெடுக்கும் சில அரிய புகைப்படங்கள் இந்தப் பழமையான‌ ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளன.


  

1945ஆம் ஆண்டு ஜோசப் கெப்பல்ஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் ஹிட்லர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. நாளை‌ ஏலத்துக்கு விடப்படும் ஹிட்லரின் ஆல்பத்துக்கு ஆரம்ப விலை ரூ.12 லட்சத்து 12 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா