Untitled Document
April 19, 2024 [GMT]
அறுவை சிகிச்சை மூலம் அப்பாவாக மாறிய அம்மா: - மகளாக மாறிய மகன்!
[Thursday 2017-03-16 18:00]

லெஸ் மேய்ஷன் மற்றும் எரிக்கின் மகனான காரி மேய்ஷன் என்னும் 15 வயது சிறுவன் அறுவை சிகிச்சை மூலம் முதலில் பெண்ணாக மாறினார். இவர் அவருடைய பெற்றோரிடம் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு பெண்ணாக உணர்வதாகக் கூறியுள்ளார். பின்னர் அவர்களுடைய முழு சம்மதத்துடன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது பாலினத்தை மாற்றினார்.


  

அதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆணாக மாற விரும்பிய அவருடைய அம்மா எரிக்கும், அவருடைய விருப்பத்தை கணவரிடமும் மகளிடமும் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும், சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இது குறித்து ஆஸ்திரேலிய செய்தி நிறுவனத்திற்கு தனது குடும்பத்தினருடன் பேட்டியளிக்கும்போது, முதலில் இந்த முடிவு எடுக்க மிகவும் அச்சமடைந்ததாக எரிக் கூறினார். மேலும் சமுதாயத்தில் உள்ள பிறரும், நண்பர்களும் தவறாக நினைக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா