Untitled Document
April 18, 2024 [GMT]
7 அடுக்குகளில் தயாரிக்கப்பட்ட பர்கர்: - விலை எவ்வளவு தெரியுமா?
[Tuesday 2017-03-21 16:00]

உலக பணக்கார நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே அதிக மதிப்புடைய 7 அடுக்குடைய பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.Dubai lifestyle magazine Villa 88 என்ற இதழின் நிறுவனர் Asma Al Fahim என்பவர், புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பர்கரை தனது ராயல் குடும்பத்தினருடன் சேர்ந்து தயாரித்துள்ளார். துபாயில் உள்ள Dubai Mall's Galeries Lafayette எனும் மாலில், இந்த பர்க்கர் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதன் விலை 6.54 லட்சம் ஆகும். இதற்கு முன்னர் $7,000 தொகையில் பர்க்கர் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


  

உலகிலேயே மிக விலையுயர்ந்த சீஸ், மற்றும் குங்குமப்பூ சேர்த்து மொத்தம் 7 அடுக்குகளில் இந்த பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பர்கர் ஏலத்தில் விடப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாயை, புற்றுநோய் விழிப்புணர்வுக்கு பயன்படுத்தவிருப்பதாக Asma Al Fahim தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா