Untitled Document
April 19, 2024 [GMT]
தொப்பையை குறைக்க குரங்கு அங்கிளுக்கு டயட்.!
[Tuesday 2017-05-02 17:00]

பாங்காக்கில் உள்ள புளோட்டிங் மார்க்கெட் என மிதக்கும் சந்தை அருகே குண்டு குரங்கு ஒன்று அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தது. இது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தக் குரங்கு பற்றி தாய்லாந்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இந்தக் குண்டு குரங்கைப் பார்த்தனர். அநியாயத்துக்கு குண்டா இருக்கே என்று நினைத்த அவர்கள், மயக்க மருந்து கொடுத்து அதை நாஹோன் நயோக் மாகாணத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்துக்குத் தூக்கிக் கொண்டு சென்றனர்.


  

அங்கு அதன் எடையை பரிசோதித்தால், 15 கிலோவாக இருந்தது. சாதாரணமாக குரங்கின் எடை, 8 கிலோவில் இருந்து 10 கிலோவுக்குள்தான் இருக்குமாம். இதற்கு குண்டு அங்கிள் என்ற பெயர் வைத்து, ஏகப்பட்ட பயிற்சிகளை அளித்துவருகின்றனர் வனவிலங்கு அதிகாரிகள். கண்டதை சாப்பிட விடாமல், டயட்டை பின்பற்றச் சொல்லி, தினமும் மற்றக் குரங்களை சுற்றி ஓட வைத்து சுளுக்கெடுக்கிறார்கள், இந்த குண்டு அங்கிளுக்கு முதலில் அடம்பிடித்த அங்கிள், இப்போது பயிற்சியை சிரமேற்கொண்டு செய்துவருகிறதாம்.

  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா