Untitled Document
July 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
உணவகத்தில் மனித இறைச்சி: - காட்டுத் தீ போல் பரவி வரும் செய்தி.!
[Friday 2017-05-19 19:00]

லண்டனில் உள்ள KarriTwist என்ற இந்திய உணவகம் தன்னுடைய உணவில் மனித இறைச்சியை சமைத்து பரிமாறுவதாக சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் செய்தி வெளியானது. இது காட்டூத் தீ போல் பரவியதால், அந்த உணவகம் மூடப்பட்டதுடன், அந்த உணவகத்தின் உரிமையாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் தான் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது இது ஒரு தவறான தகவல் என்று.


  

இதுகுறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், 60-ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறோம், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். யாரோ ஒருவர் பேஸ்புக்கில் போட்ட இந்த செய்தி என்னுடைய உணவகத்தின் பெயரை கெடுத்துவிட்டது, வியாபாரமும் பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


5 கிலோ வெள்ளி, 30 லட்சம் பணம் 100 சவரன் தங்கம் கொட்டி கொடுத்தும் மருமகளை அடித்தே கொன்ற டாக்டர் குடும்பம்: Top News
[Wednesday 2017-07-19 20:00]

5 கிலோ வெள்ளி, 30 லட்சம் பணம் 100 சவரன் தங்கம் கொட்டி கொடுத்தும் போதவில்லை , 10 லட்சம் கேட்டு மருமகளை அடித்தே கொன்று நாடகமாடிய டாக்டர் குடும்பம் , மன்னார் குடியில் நடந்த பயங்கரம் – வீடியோ அதிகமாக பகிருங்கள் இவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வரட்சனை கொடுமையால் இளம் பெண் அடித்து கொலை செய்யப்பபட்டுள்ளார்.


ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் சசிகலா!
[Tuesday 2017-07-18 18:00]

பெங்களூர்: பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான போது வெள்ளை நிற சிறை கைதி ஆடை அணித்திருந்த சசிகலா அன்னியன் மாதிரி அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடையை மாற்றியிருப்பது அம்பலமாகி உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக டிஐஜி ரூபா அம்பலப்படுத்தினாா். மேலும் சிறைத் துறை அதிகாரியின் காரிலேயே அவர் பலமுறை சிறையை விட்டு வெளியே சென்று வந்துள்ளார் என்று தெரிகிறது.


அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்:
[Tuesday 2017-07-11 20:00]

இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து அமெரிக்காவில் சிறந்த சமையல்காரராக மாறி பெண், அந்த நாட்டு உணவகம் ஒன்றுக்கு உரிமையாளராகியுள்ளார். அயோமா கருணாரத்ன என பெயர் கொண்ட குறித்த இலங்கை பெண், திருமணத்திற்கு பின்னர் அயோமா வைலன் என அழைக்கப்படுகின்றார். கண்டி மாஹாமாய பாடசாலையின் பழைய மாணவியான அவர் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தவராகும். அவரது தந்தை பேராதனை பகுதியில் உள்ள மிகச்சிறிய கடை ஒன்றின் உரிமையாளராகும்.


அறுவை சிகிச்சை மூலம் கழுத்திலிருந்து அகற்றப்பட்ட 90 குண்டூசிகள்!
[Saturday 2017-07-08 15:00]

ராஜஸ்தானை சேர்ந்த பத்ரிலால் என்பவரது ழுத்தில் இருந்து 90 குண்டூசிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் அதிகமான குண்டூசிகளை விழுங்கியுள்ளார். இதனால் கழுத்தில் வலி மற்றும் உணவு சாப்பிட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.டில்லியில் உள்ள ஆந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் அவரை சி.டி.ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உடலின் உள்ளே பல்வேறு இடங்களில், 150 குண்டூசிகள் இருந்தது தெரிய வந்தது.


பாசத்திற்கும் சட்டத்திற்கும் நடுவில் ஊசலாடும் 11 மாதக் குழந்தையின் உயிர் போராட்டம்!
[Wednesday 2017-07-05 17:00]

சட்டப்புத்தங்களின் வரிகளுக்கு நடுவிலும், பெற்றோரின் தணியாத முயற்சிகளுக்கு இடையிலும் ஒரு 11 மாதக் குழநதையின் உயிர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை நெகிழச் செய்வதாக உள்ளது.


ஜெர்மனியில் ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைத்தளங்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டம்:
[Tuesday 2017-07-04 07:00]

சட்டவிரோதமான பதிவுகளை நீக்காத ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் ஜெர்மனியில் அமலாகியுள்ளது. ஜெர்மனியில் அகதிகள் மீது இனவெறியை தூண்டும் விதத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகிறது. வன்முறையை தூண்டுவது, மதம் தொடர்பான பிரிவினைவாதத்திற்கு ஊக்கம் அளிப்பது போன்ற தகவல்களைப் பகிர அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


முதலையுடன் திருமணம் செய்து கொண்ட மேயர்: - மெக்ஸிகோவில் பர பரப்பு
[Tuesday 2017-07-04 07:00]

தெற்கு மெக்ஸிகோவில் உள்ள சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகர மேயர் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மெக்ஸிகோவில் சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகரத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த பாரம்பரியம் நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற வினோத நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடைபெறுகிறது. அந்நகரின் மேயராக இருப்பவர் ஹொமேலூலா விக்டர்.


செல்பி மோகத்தால் அணையில் மூழ்கி பலியான மாணவிகள்!
[Monday 2017-07-03 07:00]

‘செல்பி’ மோகத்தால் நர்சிங் மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் மகா காளி அணைப்பகுதி உள்ளது. நேற்றுமுன்தினம் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் இந்த அணைப்பகுதியை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் அணையில் ‘செல்பி’ எடுக்க விரும்பினர். தண்ணீரில் இறங்கி 3 பேரும் செல்பி எடுத்தனர்.


ஆளில்லா விமான சோதனை ஓட்டத்தில் சாதனை படைத்த பேஸ்புக் நிறுவனம்!
[Sunday 2017-07-02 18:00]

தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை அளிப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியால் இயங்கக் கூடிய ஆளில்லா விமானத்தின் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது.


ஜெர்மனியும் ஒரினச் தேர்கையாளர்களின் திருமணத்திற்கு  பச்சைக் கொடி!
[Friday 2017-06-30 09:00]

பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் அங்கீகாரம் வழங்கியது போல , இப்பொழுது ஜெர்மனியும் ஒரினச் தேர்கையாளர்களின் திருமணத்திற்கு  பச்சைக்  கொடி காட்டி இருக்கின்றது . இடதுசாரிகள் கொடுத்த பலமான ஆதரவே ஜெர்மன் சட்டம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக மாற வழி வகுத்துள்ளது. ஜெர்மனியின் கீழவை 393-226 என்ற கணக்கில் , இதை இதைச் சட்டமாக்கி  உள்ளது . மேலவை ஏற்கனவே இதற்கு அங்கீகாரம் வழங்கி விட்டது.


பூனையைவிட சிறியதாகப் பிறந்த குதிரை! - கின்னஸ்க்கு பரிந்துரை
[Friday 2017-06-30 09:00]

வடமேற்கு ரஷ்யாவின் ஸ்கொட்நோயோ என்னும் கிராமத்தில்தான் இந்த அதிசய குதிரை பிறந்துள்ளது. குதிரையின் உரிமையாளர் எலெனா சிஸ்ட்யாகாவா ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ‘நான் வளர்த்துவரும் குதிரை குள்ளமாக இருக்கக்கூடிய ரகத்தைச் சேர்ந்தது. அது கடந்த மாதம் மிகவும் குட்டியான குதிரையைப் பெற்றெடுத்தது. அதற்கு நான் குலிவர் என்று பெயரிட்டுள்ளேன். குலிவரின் உயரம் ஒரு பூனையின் உயரத்தைவிடக் குறைவு. ரஷ்யாவிலேயே இதுதான் குள்ளமான குதிரையாக இருக்கும்.


தபால் ஊழியரைத் தாக்கிய கனடா காகம்: - நிறுத்தி வைக்கப்பட்ட தபால் சேவை
[Thursday 2017-06-29 19:00]

கனடாவில் கிழக்கு வான்கூவர் நகரத்தில் தபால் ஊழியரை கேனக் (Canuck ) என்றறியப்படும் ஒரு காகம் தாக்கியதை அடுத்து அந்த பகுதிக்கு தபால் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.கிழக்கு வான்கூவரில், இந்தப் பிரச்சனை இல்லை என்று உறுதியான பிறகுதான் அங்குள்ள பல முகவரிகளுக்கு அளிக்கப்படவேண்டிய தபால்கள் வழங்கப்படும் என்று கனடா தபால் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மர்ம நோயால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சிறுவன்!
[Thursday 2017-06-29 19:00]

இந்திய மாநிலம் அசாமில் 7 வயது சிறுவன் ஒருவன் அரிதான நோயின் காரணமாக வயிறு பானை போல் வீங்கி இருப்பதால், கடும் அவதியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.அசாமில் பர்பெட்டா பகுதியில் வசிக்கும் ஷாஹனுர் அலம் என்ற ஏழு வயது சிறுவன், அரிதான நோய் காரணமாக வயிறு பானை போல் வீங்கி இருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகிறார்.


சோமாலியாவில் வறட்சியினால் இறக்கும் நிலையில் 20,000 குழந்தைகள்!
[Thursday 2017-06-29 11:00]

கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது 20,000 குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு முக்கிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.சேவ் தி சில்ரன் (Save the Children) அமைப்பு, இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், ஒன்பது மாவட்டங்களில் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்ததாக கண்டறியப்பட்டது.


பெற்ற மகனையே உணவாக உன்ன வைத்த தீவிரவாதிகள்: - யாசிதி பெண்களின் அவல நிலை
[Wednesday 2017-06-28 18:00]

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக துன்புறத்தப்படும் யாசிதி பெண்களின் அவல நிலை குறித்து இராக்கின் பெண் எம்.பி ஒருவர் கண்கலங்க குறிப்பிட்டுள்ளார். தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பெண் எம்.பி Vian Dakhill ஐ.எஸ் தீவிரவாதிகள் யாசிதி பெண்கள் மிக கொடூரமான முறையில் தாக்க படுகிறார்கள் என்று கண் கலங்கியவரு கூறியுள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா