Untitled Document
March 29, 2024 [GMT]
ப்ரூஸ்லீ இறப்பின் மர்மம் :33 வருடங்களுக்கு வெளியான மருத்துவ அறிக்கை:
[Saturday 2017-09-09 07:00]

மாபெரும் கராத்தே லெஜன்ட், ப்ரூஸ்லீயின் இறப்பு குறித்த ரகசிய மர்மம் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கையில் கசிந்துள்ளது. அவரை ப்ளான் பண்ணி கொலை செய்துள்ளனா் என்பதே அதிா்ச்சியான செய்தியாகும். காெலைக்கு முக்கியமான காரணம் அவர் மனைவி என்பது தான் பேரதிா்ச்சியை உண்டாக்கியுள்ளது.


  

மே 10, 1973 அன்று மாபெரும் கராத்தே லெஜன்ட் ப்ரூஸ்லீ அவரது இல்லத்தில் இருந்து உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். லீ வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டதால், உடனடியாக டாக்டர்கள் பரிசோதித்து பெருமூளை வீக்கம் என கண்டறிந்தனர். மருத்துவர்களால் மானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தை குறைக்க முடிந்தது என்பது இங்கு குறிபிடத்தக்கது.

மீண்டும் தலைவலி மற்றும் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டதால் மருத்துவா்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு மரணத்தை தழுவினாா் ப்ரூஸ்லீ. லீ இறப்பில் மர்மம் என்று எதுவும் இல்லை

  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா