Untitled Document
April 25, 2024 [GMT]
ரோபோக்களை ஈடுபடுத்தி சேவையில் புதிய புரட்சியில் சென்னை உணவகம்!!
[Friday 2017-12-22 19:00]

இந்தியாவின் சென்னையிலுள்ள உணவகமொன்றில் ரொபோக்களை சேவையில் ஈடுபடுத்தி வாடிக்கையாளர் சேவையில் புதிய புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.குறித்த
  

குறித்த உணவகத்தில் ஒவ்வொரு மேசையிலும் வைக்கப்பட்டுள்ள தொலைப்பேசியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான உணவை ஓடர் செய்துக்கொள்ளலாம்.இவ்வாறான சேவைகளில் ரொபோக்களின் பயன்பாடு பல நாடுகளில் பொதுவான நடவடிக்கையாக மாறி வருகின்ற நிலையில், இவ்வாறான தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய செயற்பாடுகள் எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் அபிவிருத்தி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா