Untitled Document
April 24, 2024 [GMT]
உலகிலேயே குண்டான சிறுவன் ஆர்யா
[Thursday 2018-01-25 19:00]

இந்தோனேஷியாவை சேர்ந்த Rokayah Somantri,Ade Somantri-ன் மகன் ஆர்யா. உலகிலேயே மிக குண்டான சிறுவனாக கண்டறியப்பட்டுள்ளார்.அத்தோடு ஆர்யா, தற்போது பாதியளவில் எடையை குறைத்துள்ளார்.


  

இச் சிறுவன் பிறக்கும்போது சாதாரணமான உடல் எடையில் பிறந்தாலும், வளர வளர பசியின் காரணமாக அதிகளவு உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளான்

இதன் காரணமாக இவன் எடை பத்து வயதிலேயே 190 கிலோ எடையில் காணப்பட்டுள்ளான்.

எங்கும் நகர முடியாமல் படுக்கையறையிலேயே இருந்துள்ளான். இதனால் கவலையடைந்த ஆர்யாவின் பெற்றோர் மருத்துவரின் ஆலோசனையை நாடினர்.

ஆகவே கடந்த வருடம் ஏப்ரல் மாதம் Bariatric Surgery மேற்கொண்டதால் மூன்று வாரங்களில் 19 கிலோ எடையை குறைக்க முடிந்தது.

தொடர்ந்தும் ஆர்யா மிக கடுமையான டயட்டை பின்பற்றி வந்ததால், தற்போது 114 கிலோ எடையுடன் இருக்கிறான்.

தினமும் 2 கிலோமீற்றர் நடைப்பயிற்சி செய்யும் இச் சிறுவன் சுத்தமான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதாக அவனது தாய் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு செல்லும் ஆர்யா, நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் மற்றும் பெட்மிட்டன் விளையாடவும் செய்கிறானாம்.

இந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது என கூறும் அவனது தாய், படிப்பிலும் படுசுட்டியாக விளங்கும் ஆர்யாவை நினைத்து பெருமையடைவதாக தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா