Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் கனடா வந்தடைந்தார். Top News
[Saturday 2017-01-07 07:00]

வடமாகாண முதலமைச்சர் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ரொரான்ரொ பியர்சன் விமானநிலைத்தை வந்தடைந்தார் மார்க்கம் பிரம்ரன் நகரங்களோடு இரட்டை நகர உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் சமூகம்சார்ந்த சந்திப்புகளையும் கனடா அரச மட்டங்களில் பல சந்திப்புகளை நடத்துவதற்குமாக கனடா வந்துள்ளார். மார்க்கம் நகரசபை சார்பில் லோகன் கணபதி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். கனடா அரசின் சார்பில் பிரம்டன் மேற்கு நாடாளுமன்ற உறுப்பினர் kamal Khera பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

முதலமைச்சர் நாளை முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். பொதுமக்கள் கலந்து கொள்ளும் பெருநிகழ்வாக முதல்வரோடு ஒரு மாலைப்பொழுது 8ம் திகதி ஞாயிறு Pearson Convention center இல் நடைபெறவுள்ளது

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா