Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
'மனிதனும் மாற்றங்களும்' ஜோதிட நூல் வெளியீடு Top News
[Tuesday 2017-02-07 21:00]

பண்டிதர் வெளியீட்டக வெளியீடான வேதியன் அவர்கள் எழுதிய மனிதனும் மாற்றங்களும் எனும் ஜோதிட நூ ல் வெளியீடு வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை 04.02.2017 சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளையின் தலைவர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண பிரதி பிரதம செயலர் அம்பலவாணர் சிவபாத சுந்தரமும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் வவுனியா நகர சபைச் செயலாளர் ஆர்.தயாபரன், மற்றும் தமிழருவி த. சிவகுமாரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் கே.நிவேதிகா அவர்களும் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தம் மற்றும் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வர சர்மாவும்,கோவில் குளம் மஹாவிஷ்ணு ஆலய பிரதமகுரு இ.வைத்தியநாதக் குருக்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வரவேற்புரையினை வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு S.S.வாசன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆசியுரையினை சமஸ்கிருத பண்டிதர் சதாசிவக்குருக்களும் வாழ்த்து உரையினை வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் பிரபாகரக்குருக்க ளும் நிகழ்த்த நூல் வெளியீட்டு உரையினை மேழிக்குமரன் அவர்களும் நூல் ஆய்வு உரையினை வவுனியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் அவர்கள் நிகழ்த்தினர் முதல் பிரதியினை பிரதம விருந்தினர் வெளியிட வைத்திய கலாநிதி த.முத்துலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார் அதனை தொடந்து சட்டத்தரணி சுதர்சினி அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விசேட பிரதிகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா