Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
போனை அன்லாக் செய்து திருடலாம் ; எச்சரிக்கை
[Tuesday 2017-03-14 18:00]

ஸ்மார்ட்போனை திருடுபவர்கள் அதை எளிதாக அன்லாக் செய்யும் முறையை பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்ப்பாட்டாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க பேட்டர்ன் லாக் மற்றும் நம்பர் லாக் என இருவகையான பாதுகாப்பு அம்சங்களை பயன்ப்படுத்துகின்றனர். இப்படி லாக் ஆன போன்களை திருடுபவர்கள் அதை அன்லாக் செய்ய புதிய யுக்தியை கையாளுகின்றனர்.

அதாவது, கைகளைப் பயன்படுத்தி அன்லாக் செய்யும்போது போனின் திரையில் கைகளின் வெப்பம் சுமார் 30 விநாடிகளுக்கு நீடிக்கும். இந்த நேரத்தில், ஸ்மார்ட்போன் திரையை தெர்மல் கேமிரா மூலம் திருடர்கள் புகைப்படமாகப் பதிவு செய்கின்றனர். அதை பயன்ப்படுத்தி பேட்டர்ன் மற்றும் ரகசிய குறீயீட்டு எண்களை திருடர்கள் அறிந்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா