Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஓவியர் புகழேந்தியின்
[Tuesday 2017-03-14 21:00]

தமிழீழ ஆதரவு - தமிழர் உரிமை ஆதரவு - மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி அவர்கள் எழுதியுள்ள

எழுத்தாளர் திலகவதி அவர்கள் நூலை வெளியிட, தமிழின உணர்வாளர் திரு. வி.கே.டி. பாலன் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினார். தொழில் முனைவர் திரு. சா. பெருமாள், புலவர் இரத்தினவேல், தொழில் முனைவர் திரு. சு. இராமச்சந்திரன் ஆகியோர் நூல்படி பெற்றனர். எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், இயக்குநர் மு. களஞ்சியம், கவிஞர் பச்சியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவில், நூலாசிரியர் ஓவியர் புகழேந்தி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர். விரைவில், தஞ்சையில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா