Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சூரியசக்தி மூலம் காசநோயை கண்டுபிடிக்கலாம்..
[Friday 2017-03-17 20:00]

வேகமாக தொற்றக்கூடிய காசநோயால் கானாவில் ஆண்டுக்கு ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் கொல்லப்பட்டதாக பதிவானவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். இப்போது வேகமாக காசநோயை கண்டுபிடித்து அதிக உயிர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் கானா நாட்டு அரசு, புதுமையானதொரு திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் எக்ஸ்ரே கருவிகளை அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மின்சார வசதியும் இல்லாத தொலைதூர பிரதேசங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் காசநோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்தவும் மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்கவும் முடியுமென கானா அரசாங்கம் கருதுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா