Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தொடர்ச்சியாக உட்கார்ந்திருப்பதால் உடம்புக்கு ஏற்படும் பாதிப்புக்கள்..
[Monday 2017-03-20 21:00]

நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? நாள்பூராவும் அமர்ந்தபடி வண்டி ஓட்டறீங்களா? இல்ல கம்ப்யூட்டர் முன்னாடி தவம் கிடக்கறீங்களா? இல்ல எப்போதும் சும்மாவே உட்காந்துட்டு இருக்கீங்களா? உடலுக்கு தசை இயக்கம் நடக்கிறமாதிரி உழைப்பு கொடுத்துக்கிட்டே இருந்தால் நீண்ட ஆரோக்கியத்தோடு , திடமா வாழ முடியும். இப்படி நாள் பூரா உட்காந்துட்டு இருந்தா உங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும் ன்னு என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா? இதைப் படிச்சு தெரிஞ்சுகோங்க.

3 மணி நேரம் :

நீங்க தொடர்ச்சியா 3 மணி நேரம் உட்காந்தா நிமிடத்திற்கு 1 கலோரி எரிய ஆரம்பிக்கும். உங்களோட ரத்த குழாய் சுருங்க ஆரம்பிக்கும். இன்சுலின் குளுகோஸை பிரிக்காது. இதனால் டைப்-2 டயாபடிஸ் வர ஆரம்பிக்கும்.

6 மணி நேரம் ;

தொடர்ச்சியாய் 2 வாரங்களுக்கு 6 மணி நேரம் அமர்ந்திருந்தால் கொழுப்பை கரைக்கும் நொதிகள் குறைவாக சுரக்க ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்பு எரிபடாமல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். தசைகள் தளர்வடைய ஆரம்பிக்கும். இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய இயலாமல் சிரமப் படும்.

1 வருடத்திற்கு பிறகு :

உங்கள் எலும்பு வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். எலும்பின் அடர்த்தி குறையும். உடல் இயக்கம் இல்லாதபோது போதிய ரத்தம் மூளைக்கு செல்லாததால் செல் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும். விரைவில் முதிய தோற்றம் உண்டாகும். ஹார்மோன் சுரப்பு பாதிக்கும்.

10- 20 வருடங்களுக்கு பிறகு :

உடலில் பல உபாதைகள் வர ஆரம்பித்திருக்கும், குறிப்பாக இதய நோய்கள், பக்க வாதம் வரலாம். மேலும் விரைவில் மரணம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

ஆய்வு :

இப்படி அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு 64 % இதய நோய்கள் வருகிறது. 30 % ப்ரோஸ்டேட் மற்றும் மார்பக புற்று நோய் வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா