Untitled Document
September 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி..
[Monday 2017-03-20 22:00]

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா? பெண்களுக்கு மாரடைப்பு வராது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கும் மாரடைப்பு வரும். ஆனால் அறிகுறி எளிதில் தெரிவதில்லை. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது. மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும். எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும்.

பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com



சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்புச் செய்தி: இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம் கண்டறியப்பட்டுள்ளது!
[Sunday 2017-09-10 07:00]

அதாவது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் ஒரு நாளமில்லா சுரப்புத் திரவத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெருந்தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.



சளியை வெளியேற்ற இயற்கை வழிகளை நாடுங்கள். !
[Saturday 2017-09-09 17:00]

ஒருவருக்கு சளி பிடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் காலநிலை மாற்றம். காலநிலை திடீரென்று மாறும் போது பலருக்கும் சளி பிடிக்கும். இந்நிலையில் வரும் சளி தொல்லைத் தரும் வகையில் இருக்கும். சளி பிடித்தால், அதிலிருந்து விடுபட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், சளியை வெளியேற்ற இயற்கை வழிகளை நாடுங்கள்.



செயலிந்த கிட்னியை சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!
[Thursday 2017-09-07 18:00]

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவுகிட்னி பிரச்சினைய எப்படி சரி செய்யலாம்..? creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள், பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டு.



உடல் எடையை குறைக்க உதவும் கொழுந்து வெற்றிலை:
[Friday 2017-09-01 20:00]

ஆயுர்வேதத்தின் படி, வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.



ஒவ்வொருநாளும் 375 கிராம் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: - ஆய்வில் தகவல்
[Wednesday 2017-08-30 17:00]

சத்தான உணவு பொருட் கள் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. கனடாவில் ஹமில்டனில் உள்ள சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக் கழக சுகாதார ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்.



இஞ்சியை கொண்டு தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்!
[Friday 2017-08-18 08:00]

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா?



ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல் வருகிறதாம்..?
[Wednesday 2017-08-16 18:00]

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள்.



மாரடைப்பு வராம தடுக்க இதை அடிக்கடி ஸ்வீட் கார்ன் சாப்பிடுங்க!
[Wednesday 2017-08-16 18:00]

ஈஸி ஸ்நாக்ஸாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெஸ்ட்சாய்ஸ் ஸ்வீட் கார்ன். இதிலிருக்கும் சில ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கண்பார்வைக்கு, சருமத்திற்கு, மிகவும் நல்லது. ஸ்வீட் கார்ன் மூலமாக நமக்கு என்னநன்மையெல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.



நினைவாற்றலை மீட்க உதவும் புதிய புரதம்:
[Friday 2017-08-11 07:00]

அல்ஸைமர் போன்ற நோய்களினால் நினைவாற்றலானது இழக்கப்படுகின்றது. இழக்கப்படும் நினைவாற்றலை மீட்பதற்கு தற்போது எதுவிதமான சிகிச்சை முறைகளும் இல்லை. எனினும் விசேட நொதியம் ஒன்றின் மூலம் இது சாத்தியப்படும் என MIT ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நொதியத்திற்கு தேவையான புரதத்தினை உருவாக்கும் முயற்சியில் குறித்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:
[Thursday 2017-08-10 09:00]

பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.



வெறும் வயிற்றில் திராட்சை சாறு! - கிடைக்கும் நன்மைகள்!
[Wednesday 2017-08-09 20:00]

திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது. திராட்சையில் சுமார் 60 வகைகள் உள்ளன. இதில் புளிக்கும் இனத்தை விடப் புளிப்பு இல்லாத இனமே மிகச் சிறந்த பலன் தருவதாகும்.



ஆண்களைக் காட்டிலும் அதிக சுறுசுறுப்புடன் இயங்கும் பெண்களின் மூளை: - ஆய்வில் தகவல்
[Wednesday 2017-08-09 14:00]

ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.மறதி நோயான அல்சீமர் நோய் தொடர்பான அறிவியல் இதழில் வெளியிட்டப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிகள்!
[Wednesday 2017-08-09 08:00]

ஐஸ்க்ரீம் இந்தப் பெயரை கேட்டாலே பலர் சிலாகிப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினரும் அதற்கு அடிமையே. வெயிலில் மட்டுமல்ல, மழை பெய்யும்போதும் ஐஸ்க்ரீம் சாப்பிட ஒரு கூட்டம் கிளம்பும். ஆனால், எந்த ஐஸ்க்ரீமாக இருந்தாலும் நம் கைக்கு வந்த சில நிமிடங்களில் அது உருகிவிடும்.



2050- இல் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும்: - ஆய்வில் தகவல்
[Friday 2017-08-04 15:00]

சர்வதேச அளவில் தற்போது 3 கோடியே 60 லட்சம் கண் பார்வையற்றோர் உள்ளனர். இந்த நிலையில் 2050-ம் ஆண்டில் அவர்களது எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக உயரும் அபாயம் உள்ளது.இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் 1.88 நாடுகளில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 1980 முதல் 2015-ம் ஆண்டு வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.



துளசி செடியை இந்தியர்கள் சுற்றி வருவதற்கான அறிவியல் காரணங்கள்
[Friday 2017-08-04 08:00]

நாம் இந்தியாவில் பாரம்பரியமாக செய்து வரும் சில தெய்வ சடங்குகள் அதிக நன்மைகளை தருவதாக இருக்கின்றன. இவை நமது ஒழுக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கின்றன. இதில் நாம் காலம் காலமாக துளசி செடியை சுற்றி வந்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?


Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா