Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாரடைப்பை முன்னரே கண்டறியும் கருவி கண்டுபிடிப்பு
[Wednesday 2017-03-22 18:00]

ஓசூரில், தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ், மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, அந்த மாணவருக்கு, 'ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்' விருதை கடந்த 15-ம் தேதி வழங்கி கவுரவித்துள்ளார். தேசிய அளவில் நன்மை தரும், புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறவர்களால் மட்டுமே குடியரசுத் தலைவரின் `இன்னோவேஷன் ஸ்காலர்ஸ் இன்-ரெசிடென்ட்ஸ் புரோகிராம்

ஜனாதிபதி கையால் விருது வாங்கிய மாணவர் ஆகாஷ், ஓசூரில் நேற்று அளித்த பேட்டியில், இந்தக் கருவியைக் கண்டுபிடித்ததன் மூலமாக, உண்மையில் மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் என்னைப் பாராட்டினார். பிரதமர் மோடியும் எனது கண்டுபிடிப்பு குறித்து மகிழ்ந்து பாராட்டியுள்ளார் எனக் கூறினார்.

முன்னதாக, நம் நிருபருக்கு ஆகாஷ் அளித்த பிரத்யேகப் பேட்டியில், "சின்ன வயசுல இருந்தே எனக்கு மருத்துவ அறிவியல்ல ரொம்ப ஈடுபாடு. எட்டாம் கிளாஸ் படிக்கும்போது, பெங்களூர்ல இருக்கிற `இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா