Untitled Document
March 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்து சமய பாடத்திட்ட குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு அமைப்பு ; கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு Top News
[Wednesday 2017-03-22 20:00]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் தொடர்பாகவும் உரிய முறையில் கவனம் செலுத்தாமை காரணமாக பாடத்திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளது.இதன் காரணமாக இந்து சமயத்தை கஙற்பதில் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்கும் முகமாக அதற்கென ஒரு புதிய குழு ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவாநந்தா கல்வி அமைச்சின் தமிழ் மொழி பணிப்பாளர் சு.முரளிதரன் கல்வி அமைச்சின் வெளியீட்டு தினைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் மதிவாணன்

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா