Untitled Document
April 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வெயிலுக்கு குளிர்மை தரும் கேரட் இஞ்சி ஜூஸ்
[Thursday 2017-03-23 22:00]

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸ்களில் கேரட் இஞ்சி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள் :

கேரட் - 100 கிராம்

இஞ்சி - 1 சிறிய துண்டு

தண்ணீர் - 2 கப்

தேன் - 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

ஐஸ் கட்டி - 5

செய்முறை :

* கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

* கேரட் ஜூஸ், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

* கடைசியாக இதனுடன் எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டி போட்டு பருகவும்.

* கேரட் இஞ்சி ஜூஸ் ரெடி!

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா