Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கொடூரமாக கொலை செய்யப்பட்ட காதல் ஜோடி: - அதிர்ச்சி சம்பவம்
[Wednesday 2017-04-05 15:00]

புனேயில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் காதல் ஜோடியின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புனேயில் உள்ள பொறியியல் கல்லூரியில், சார்தக் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் பயின்று வருகின்றனர். சிவாஜி கடற்படை பயிற்சி தளத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில். வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக இவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்டவர்களின் உடல், தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்தன. சத்தம் போடாமல் இருக்க வாயிலும் துணி திணிக்கப்பட்டு இருந்தது. எனவே அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்களது உடல்கள் இருந்த இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் பைக் ஒன்றும் கிடந்துள்ளது.காதலர்கள் இருவரும் தனிமையில் நேரத்தை செலவிட அப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது மர்மஆசாமிகள் இவர்களிடம் உள்ள பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர் என்று பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா