Untitled Document
April 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
18 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 60 வயது தாத்தா.!
[Saturday 2017-04-08 18:00]

திருமணம் செய்துக் கொள்ளும் போது ஆண், பெண் இருவரின் மத்தியில் வயது வித்தியாசம் இருக்க வேண்டும் தான், அதற்காக இப்படியா 42 ஆண்டுகள் வித்தியாசத்தில் திருமணம் செய்வது. ஏறத்தாழ ஒரு தலைமுறை வித்தியாசத்தில் இவர்கள் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். பதின் வயது பெண்ணான லிசா மில்லர் 60 வயது நிரம்பிய ஜனிடோர் ஜிம் என்பவரை காதலித்துள்ளார். மேலும், அவரது 60வது வயதில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் அளித்துள்ளார் லிசா மில்லார். இவர்கள் இருவரும் மெக்டொனால்ட்டில் தான் முதன் முதலில் பார்த்து டேட் செய்தனர்.

ஜிம்மின் இந்த இரகசிய உறவு தெரிய வர அவரது வேலை பறிபோனது. இவர்களுடைய இந்த காதல் கதை தி சன் செய்தி தாளில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. லிசா தான் ஜிம் மீது தாம் கொண்ட காதலை முதலில் கூறினார். இவர்கள் முதன் முதலில் ஒரு யூத் கிளபில் தான் பார்த்துக் கொண்டனர். ஜிம் - லிசா ஜோடியை பலரும் மாறுபட்ட பார்வையில் தான் பார்க்கின்றனர். இதனால் நிறைய வருத்தப்பட்டுள்ளனர் என்றாலும், தங்கள் காதலில் சிறிதளவும் தொய்வு ஏற்படவில்லை என்கின்றனர் இவர்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா