Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு: - மெலனியா டிரம்ப் அதிரடி !
[Thursday 2017-04-13 09:00]

அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்பின் கடந்தகால மாடலிங் வாழ்க்கையைப் பற்றி வெளிவந்த கட்டுரையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக குறித்த நாளிதழ் நஷ்டஈடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. பிறகு குறித்த செய்தியை அந்நிறுவனம் திரும்பப் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது குறித்த கட்டுரை வெளியானது.

அதற்கு கடந்த பெப்ரவரி மாதம் மெலனியா டிரம்ப் செய்தி காரணமாக தனக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக சுமார் 150 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கேட்டு வழக்குத்தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. லண்டன் உயர் நீதிமன்றத்தில் மெலனியா டிரம்ப் செய்தி நிறுவனம் வழங்கிய மன்னிப்பையும் ஏற்றுக் கொண்டார் என சர்வதேச செய்திகள் தெரவிக்கின்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா