Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இரவில் ஒளிரும் நாடு இந்தியா! நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்
[Friday 2017-04-14 21:00]

மின் விளக்குகளால் ஒளிரும் இந்தியாவின் இரவு நேரத் தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது. அவ்வப்போது உலகின் தோற்றத்தை விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து நாசா வெளியிட்டு வருகிறது. உலகின் இரவு நேர தோற்றத்தை புகைப்படமாக நாசா நேற்று வெளியிட்டது. இதில், மின் விளக்குகளால் மிளிரும் ஒளிமயமான இந்தியாவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டில் இதே மாதிரியான புகைப்படம் வெளியானது. தற்போது உள்ள படம் 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டை விட இந்தப் புகைப்படத்தில் இந்தியாவின் குடியேற்றப் பகுதிகள் அதிகரித்துள்ளதைக் காணமுடிகிறது. இந்தத் தோற்ற வேறுபாடுகள் இந்தியாவின் நகர்ப்புற முன்னேற்றத்தைக் குறிப்பதாகவே உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா