Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வட மாகாண ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு விழா! - விக்கி, சுமந்திரன் பங்கேற்பு Top News
[Tuesday 2017-04-18 18:00]

தேசிய இன நல்லிணக்கத்திற்கான வகிபாகம் என்னும் தொனிப்பொருளிலான புத்தாண்டு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், வடமாகாணத்தில் பின்தங்கியுள்ள பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் 150 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை ஆளுநர் ரெஐினோல்ட் குரே வழங்கினார். இந்திய துணைத்தூதுவர் அ.நடராஐன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண அரச அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா