Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அனைத்துலக தமிழ்மொழி எழுத்துத்தேர்வு டென்மார்க்: Top News
[Sunday 2017-06-04 18:00]

தமிழர் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். தமிழின ஒற்றுமையை வலியுறுத்தும் அனைத்துச் செயற்பாடுகளும் எமது அடுத்த தலைமுறையினரை வழிநடத்தும் நோக்கையே கொண்டுள்ளன. தமிழ்ச்சிறார்கள் தங்கள் அடையாளத்தை இனங்காண்பதோடு மட்டுமல்லாமல், காலாகாலத்திற்கும் அது பேணப்பட வேண்டுமென்ற பொறுப்பையும் உணர வேண்டும். அதற்கு அவர்கள் தாய்நாடு, தாய்மொழிப் பற்றுள்ளவர்களாகவும் குமுகாயப் பொறுப்புள்ளவர்களாகவும் வாழ வழிசெய்ய வேண்டும்.

இவ்விலக்கை அடைய தாய்மொழியாம் தமிழ்மொழியைக் கற்பித்தலே சிறந்த செயற்பாடாக அமைகிறது. உலகெங்கும் பரந்து இயங்கும் தமிழ்மொழிக் கல்விநிலையங்கள் பல சவால்களையும் சமாளித்துக் கொண்டு தமிழ்மொழிக் கற்பித்தலை திறம்பட நடாத்துகின்றன. இன்று அனைத்துலகஞ் சார்ந்து நடாத்தப்படும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளில் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழித்தேர்வு மிக முக்கியமானது.

இவ்வகையில் 2016 - 2017 கல்வியாண்டுக்குரிய அனைத்துலக தமிழ்மொழி எழுத்துத்தேர்வு 03.06.2017 ஆம் நாள் சனிக்கிழமையன்று ஐரோப்பிய நாடுகளில் பரவலாக நடைபெற்றது. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்ட இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடத்திலிருந்து வளர்தமிழ் 1

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா