Untitled Document
March 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கல்விக்கு கரங்கொடுக்கும் உன்னத பணியில் திரு சத்யா - கனடா Top News
[Tuesday 2017-06-06 19:00]

கல்விக்கு கரங்கொடுக்கும் உன்னத பணியில் திரு சத்யா அண்ணா கனடா .. ஔிரும் வாழ்வின் கோரிக்கைக்கு அமைய ஔிரும் வாழ்வின்அங்கத்தவர்களின் பிள்ளைகள் எட்டுப்பேருக்கு பாடசாலைக் கல்வியைதொடர்வதற்கு வசதியாக துவிச்சக்கர வண்டிகளை வங்கிவைத்துள்ளார்.

3கிலோ மீற்றர்களுக்குமேல் நடந்து சென்று கல்வி.கற்று வந்த எட்டு மாணவர்களை இனங்கண்டு அவர்களின் கல்வி ஆர்வத்திற்கு வலுச்சேர்த்து எமது எதிர்கால சந்ததியின் கல்வித்தாகம் தீர்க்க உதவிய அனைத்து உறவுகளுக்கும எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

ஔிரும் வாழ்வு,புதுக்குடியிருப்பு

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா