Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆவிகள் கேமராவில் சிக்குவது எப்படி?
[Thursday 2017-06-22 18:00]

ஆவிகள், பேய்கள் என்றாலே ஒருவித அச்ச உணர்வுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆவிகள் நம் கண்களுக்கு புலப்படாமல், கமெராவில் சிக்குகின்றன.

ஆவிகள் கேமராவில் சிக்குவது எப்படி?

ப்லிம் கமெரா முதல் ஸ்மார்ட் போன் கமெரா வரை உள்ள கமெராக்களில் ஆவிகள் தென்படும். இமேஜ் அலியசிங் (image aliasing) எனும் புகைப்பட சிதைவு மற்றும் புகைப்பட தகவலை பதிவு செய்யும் கமெரா, சென்சார் எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவைகளில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக பேய் போன்ற உருவங்கள் தோன்றுகிறது.

ஸ்டீரியோஸ்கோபிக் படங்கள் (stereoscopic images), இரட்டை வெளிப்பாடு எனப்படும் டபுள் எக்ஸ்போஷார் (double exposure) போன்றவை கூட பேய்களின் உருவங்களை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக பயன்படுகிறது. எனவே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆவிகள் மற்றும் பேய்கள் தென்படுவதை போன்ற புகைப்படங்களை உருவாக்கலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா