Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்த ஆண்டு தென் கொரியாவில் அறிமுகம்:
[Thursday 2017-06-22 18:00]

பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட் போன் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவிற்கு முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் தென் கொரிய தளம் ஒன்று ஓகஸ்டு 26ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் நோட் 8 அறிமுக விழாவினை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடத்த திட்டமிட்டுள்ளது.

புதிய நோட் 8 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கேலக்ஸி S8 மாடலை விட பெரியதாக இருக்கும். சாம்சங்-இன் முந்தைய வெளியீடுகளான நோட் 7 மற்றும் கேலக்ஸி S8 மாடல்களை விட பெரிய டிஸ்ப்ளே மற்றும் அதிகளவு வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது தவிர கேலக்ஸி நோட் 8 இரண்டு மாடல்களில் வெளியிடப்படும் என்றும், முதல் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றொரு மாடலில் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 மட்டுமின்றி கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு பின் திரும்பப்பெறப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா