Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா நாட்டின் பெருமைகளை ஏழு மொழிகளில் பாடலாக தயாரித்த தமிழ் மகன்! Top News Top News
[Sunday 2017-07-02 20:00]

கனடாவின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரபல பாடகரும் மின்னல் இசையின் தயாரிப்பாளருமான செந்தில்குமரன் பாடலொன்றை ஏழு மொழகளில் மிகச் சிறப்பாக தயாரித்துள்ளார். ஐந்து நிமிடங்கள் மட்டுமே கொண்ட அந்தபாடல் கனடாவின் கலாச்சார பன்முகத்தன்மை, தேசிய அடையாளங்கள், நகரங்கள், முக்கியமான இயற்கை காட்சிகள்அனைத்தையும் உள்வாங்கி மிகவும் சிறப்புற தயாரித்தது மட்டுமன்றி பாடலின் தமிழாக்கத்தை தானே பாடியும் உள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் நெருங்கிய தோழரும் பிரபல இசையமைப்பாளருமான பிரவின் மணி அவர்கள்இப்பாடலிற்கு இசை அமைத்துள்ளார். கனடாவில் இதுவரை எந்த இசை நிறுவனங்களும் நினைத்துப்பார்க்காத ஒருசிறந்த முயற்சியை தமிழ் மகன் ஒருவர் தயாரித்து வெளியிட்டுள்ளமை தமிழராகிய நம் அனைவருக்குமே பெருமைதரக்கூடிய ஒரு செயலாகும். முக்கியமாக கனடிய தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தேடி தரக்கூடிய ஒரு சிறந்தமுயற்சியாகும்.

நிகழ்வின் மேலதிக படங்களை பார்ப்பதற்கு இங்கே நுழையவும்..

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா