Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
முதலையுடன் திருமணம் செய்து கொண்ட மேயர்: - மெக்ஸிகோவில் பர பரப்பு
[Tuesday 2017-07-04 07:00]

தெற்கு மெக்ஸிகோவில் உள்ள சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகர மேயர் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மெக்ஸிகோவில் சாண்ட் பெட்ரோ ஹூமெலூலா நகரத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த பாரம்பரியம் நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற வினோத நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடைபெறுகிறது. அந்நகரின் மேயராக இருப்பவர் ஹொமேலூலா விக்டர்.

இவர் இரு தினங்களுக்கு முன்னர் முதலையை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. முதலைக்கு வெள்ளை நிறத்தில் ஆடைகள் உடலில் கட்டப்பட்டது. மேலும், அதன் வாய் பகுதி துணியால் மூடப்பட்டிருந்தது. தலையில் ஒரு பூ கிரீடத்துடன், அதற்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேயர் முதலையை கையில் வைத்து கொண்டு அங்கிருந்தவர்களோடு நடனம் ஆடி திருமணம் செய்து கொண்டு ஊர்வலமாக சென்றார். அந்நாட்டின் கலாச்சாரப்படி ஆண்டுதோறும் மேயர் ஒரு முதலையை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அந்நாட்டு மீனவர்களுக்கு அவர்கள் தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா