Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வறட்டு இருமல் சளியை கட்டுப்படுத்தும் ஏலக்காய்!
[Wednesday 2017-07-05 17:00]

சளி, வறட்டு இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த ஏலக்காய் டீயை குடிக்கலாம். இன்று ஏலக்காய் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சளி, இருமலை கட்டுப்படுத்தும்

ஏலக்காய் டீ தேவையான பொருட்கள்: - கிரீன் டீ அல்லது டீ தூள் - 2 டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன், ஏலக்காய் - 2, பால் - ஒரு கப். செய்முறை : * ஏலக்காயை தட்டி வைக்கவும். * ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். * நன்கு கொதித்து வரும் போது அதில், தேயிலை, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். * டிகாக்‌ஷன் இறங்கியதும், வடிகட்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா