Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் சசிகலா!
[Tuesday 2017-07-18 18:00]

பெங்களூர்: பெரா வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரான போது வெள்ளை நிற சிறை கைதி ஆடை அணித்திருந்த சசிகலா அன்னியன் மாதிரி அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் ஆடையை மாற்றியிருப்பது அம்பலமாகி உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக டிஐஜி ரூபா அம்பலப்படுத்தினாா். மேலும் சிறைத் துறை அதிகாரியின் காரிலேயே அவர் பலமுறை சிறையை விட்டு வெளியே சென்று வந்துள்ளார் என்று தெரிகிறது.

இந்நிலையில் சிறையிலிருந்து சல்வார் கமீஸில் அண்ணி இளவரசியுடன் சாவகாசமாக ஷாப்பிங் சென்று விட்டு உள்ளே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 கோடிக்கு நிறைய சலுகைகள்தான் கிடைத்து இருக்கிறது வெளியில் சுற்றுலா எல்லாம் அழைத்து சென்று திரும்பி இருக்கிறார்கள்.

பெங்களுரு அக்ரஹரா சிறை அறையில் தமிழக சொத்துகுவிப்பு குற்றவாளி சசிகலா ,இந்த நிகழ்வு எல்லாம் கிடைக்குது ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோவில் சிகிச்சைபெற்ற புகைப்படங்களும் அவர் உடல் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட நிகல்வுகளுக்குதான் தடயங்களே இதுவரை இல்லை .

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா