Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
எய்ட்ஸ் நோய்க்கு பசு மாட்டில் இருந்து மருந்து: - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
[Saturday 2017-07-22 16:00]

பசு மாட்டின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் புதிய வழிமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். விஞ்ஞான இதழான Nature-ல் இதுகுறித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அமெரிக்க விஞ்ஞானிகள் பசுவினைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு தங்களது புதிய கண்டுபிடிப்பினை வெளியிட்டுள்ளனர். அதில் 4 பசு கன்றுகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான முடிவு கிடைத்துள்ளது.

ஹெச்.ஐ.வி வைரஸ் செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அதை எதிர்கொள்வதற்கான சக்திவாய்ந்த ஆண்டி-பயோடிக்களை பசுவின் நோய் எதிர்ப்பு மண்டலம் சுரந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஹெச்.ஐ.வி வைரஸ்களுக்கு எதிராக பசுவின் உடலின் உருவான ஆண்டி-பயோடிக்களை பிரித்தெடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள், அதனை மனிதனுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மனிதன் உடலில் ஏன் இத்தகைய சக்திவாய்ந்த ஆண்டி-பயோடிக் உருவாவதில்லை என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்தது அமெரிக்காவின் National Institute of Allergy and Infectious Diseases நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குந ஜான் மாஸ்கோலா கூறியதாவது:

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா