Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கோலிவுட் நடிகர்கள் பாலிவுட் நடிகைகளுக்கு விருந்து வைப்பது ஏன்?
[Tuesday 2017-10-10 08:00]

பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய படங்களில் நடிக்க வரும் நடிகைகளின் வரவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தென்னிந்திய நடிகர்களுடன் ஜோடிபோட பாலிவுட் முன்னணி நடிகைகள் சிலர் அங்குள்ள

மட்டன், சிக்கன் என கிடைத்த விருந்தில் திணறிப்போனார் ஷ்ரத்தா. தற்போது ரஜினியின் காலா படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. முதல், 2ம் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து முடிந்த நிலையில் தற்போது சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ள ஹுமாவுக்கு ரஜினி வீட்டிலிருந்து அறுசுவை உணவு வகைகள் சமைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

காய்கறிகள், அடை, சாம்பார் சாதம், ஒயிட் ரைஸ், கார குழம்பு, அவியல், பொரியல் என கமகமக்கும் அறுசுவை சமையல் ஹுமாவை கவர்ந்தது. அதை ருசித்து சாப்பிட்டவர், தனது செல்போனில் அந்த உணவு வகைகளை படம் பிடித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரஜினிக்கும், காலா படக் குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகைகளுக்கு கோலிவுட் நடிகர்கள் விருந்து வைப்பதற்கு காரணம்

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா