Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
செல்போனிலிருந்து வரும் பேய்!
[Wednesday 2017-10-11 17:00]

சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசுதான். பேய்க்கதைகள் என்றாலே ஒரு ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும் அல்லது பழி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் எவர்கிரீன் ஒன் லைன். இதிலிருந்து மாறுபட்டு யோசித்திருக்கிறார்

அதன் பிறகு நடக்கும் கலாட்டாவை ஆவி பறக்க சொல்லியுள்ளார்களாம். செல்போனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகிலடையுமளவுக்கு மிரட்டலாக வந்துள்ளதாம். கதைக்கேற்ப டெக்னாலஜிகல் அம்சங்கள் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளதாம். சென்னை, மன்னார், கொடைக்கானல், கர்நாடக மடக்கேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் புதுமுகங்கள் கிரண், திவ்யா, வந்தனா, பிரக்ணா என்.பாபு, மஞ்சுநாத், மது, ஜெயராஜ், பைரக கவுண்டர், நாகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா