Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ரோபோ உடையில் எமி ஜாக்ஸன்!
[Saturday 2017-10-14 09:00]

ரஜினி நடிக்கும் 2.0 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். அக்‌ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்ஸன் ஹீரோயின். இப்படத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார் இருவரின் பிரத்யேக கெட்டப்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. எமியின் ரோபோ தோற்றம் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருந்தது.

தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. ரஜினி, எமி பங்குபெறும் இறுதிகட்ட பாடல் காட்சி இன்று நடக்கிறது. இந்நிலையில் ரோபோ உடையில் எமியின் தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது. எமியின் உருவத்துக்கு ஏற்ப உடையை வடிவமைக்க பிரத்யேக தொழில்நுட்ப கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். இன்ச் பை இன்ச்சாக எமியின் உடலை அளவெடுத்து கச்சிதமாக பொருந்தக்கூடிய உடை வடிவமைக்கப்பட்டது. உடை தயாரானவுடன் அதை அணிந்து பார்த்த எமி மகிழ்ச்சி அடைந்தார். ரோபோ தோற்றத்தில் தன்னையே தனக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருப்பதாக தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா