Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஓவியாவை வைத்து படம் தயாரிக்கும் இசை அமைப்பாளர்!
[Saturday 2017-10-14 09:00]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் ஓவியா மற்றும் சினேகன். அதிலும் மக்களால் அதிகம் விரும்பபட்டவர் ஓவியா. ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்தவண்ணம் உள்ளன. ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3-ல் நடித்து வருகிறார். இந்நிலையில் சினேகனையும், ஓவியாவையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் சி.சத்யா.

இசையமைப்பாளராக இருந்த சத்யா, இந்த படம் மூலம் முதல் முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். இந்த படத்தை இயக்குவது யார், இதில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா