Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் எடையை குறைத்த லட்சுமி மேனன்: - ரசிகர்கள் ஆச்சரியம்
[Sunday 2017-12-10 16:00]

லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது, ஆனால், இவரின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு பாதியாக குறைந்தது.

மேலும், தன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை தற்போது ஆளே மாறிவிட்டார்.உடல் எடை குறைத்து சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா