Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன்: - நடிகை ரோஜா பேட்டி
[Tuesday 2017-12-12 17:00]

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு நிலவுகிறது. முக்கிய பிரமுகர்கள் என்ற பெயரில் கடந்த 7 ஆண்டுகளாக அதிகாரி ஒருவர், பணத்தை பெற்றுக்கொண்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கிறார். தேவஸ்தானத்தில் முற்றிலும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். விஷாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது,

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா