Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சித்தார்த்தின் இணைய தள பக்கத்தில் விஷமிகள் ஊடுருவல்!
[Tuesday 2017-12-12 17:00]

சமீபகாலமாக நடிகர், நடிகைகள் இணைய தள ஃபேஸ்புக், டுவிட்டரில் பிஸியாக இருக்கின் றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் மற்றும் கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற் காக இதனை பயன்படுத்துகின்றனர். சில சமயம் பிரபல நட்சத்திரங்களின் இணைய தள பக்கங்களில் சிலர் ஊடுருவி அவர்களது படங்களை ஆபாசமாக வெளியிடுவது, திட்டுவது போன்ற தகாத காரியங்களில் ஈடுபடுகின்றனர். நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த ஊடுருவலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகர் சித்தார்த் உள்ளாகி இருக்கிறார். சமீபத்தில் சித்தார்த்தின் இணைய தள பக்கத்தில் விஷமிகள் சிலர் ஊடுருவி சில விவகார மான மெசேஜ்களை பகிர்ந்தனர். இதனால் சித்தார்த் அதிர்ச்சி அடைந்தார். சுமார் 6 நிமிடம் அவரது இணைய தளம் முடக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீ சில் அவர் புகார் அளித்திருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா