Untitled Document
April 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் தனுஷ் வெளியிட்ட ரஜினியின் புதிய தோற்றம்!
[Tuesday 2017-12-12 17:00]

காலா, 2.0 என இரண்டு படங்களில் ரஜினி நடித்து வருகிறார். இதில் முதலில் வரப் போவது எந்த படம் என்பதுபற்றி இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இரண்டு படங்களின் புரமோஷன்களும் நடந்து வருகிறது. ஏற்கனவே காலா படத்தில் ரஜினி தோற்றத்தை நடிகர் தனுஷ் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது காலா படத்தில் ரஜினியின் புதிய தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார். ரஞ்சித் இயக்கி வரும் இப்படத்தை தனுஷ், தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசை. மும்பை, சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டீல், சுகன்யா, ஈஸ்வரிராவ் நடிக்கின்றனர். முன்னதாக சிறுவயது ரஜினி தோற்றத்தில் தனுஷ் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அது வெறும் கிசுகிசு என்று தெரியவந்தது. ரஜினியின் பிறந்த நாளையொட்டி படத்தின் 2வது போஸ்டரை நள்ளிரவு வெளியிட இருப்பதாக தனுஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி காலா படத்தின் 2வது போஸ்டரை நடிகர் தனுஷ் சரியாக 12 மணிக்கு டுவிட்டரில் வெளியிட்டார். ரஜினியின் பிறந்தநாளையொட்டி 2வது போஸ்டர் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா