Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மீண்டும் சென்னையில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு!
[Wednesday 2017-12-13 16:00]

கௌதம் வாசுதேவ் மேனன், என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். என்னை நோக்கி பாயும் தோட்டாவில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களும் நேற்று வெளியானது. அதில் வடசென்னை படத்திற்காக தாடி வைத்திருந்த தனுஷ், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக கிளீன் ஷேவ் செய்துள்ளார். இந்த படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துவிடும் என்று தெரிகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா