Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
செந்தில் குமரன் அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் நான்காவது கட்ட தலைமைத்துவ பயிற்சி நிறைவுற்றது: Top News
[Monday 2018-01-15 08:00]

கனடா நாட்டில் வாழும் புலம் பெயர் தாயக உறவுகளின் நிதி அனுசரணையுடனும் மற்றும் செந்தில் குமரன் அறக்கட்டளை நிதியத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்ட கல்வி, கலாச்சார அமையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்ற க. பொ. த. உயர் தரப் பிரிவு 220, மாணவர்களுக்கும் தலைமைத்துவம், மற்றும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் தொடர்பான பயிற்சி நெறியின் நிறைவு நாள் விழா நடை பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,

இந்த தலைமைத்துவ பயிற்சி யானது நான்கு கட்டங்களாக நடை பெற்றுள்ளது.

இந்த 04, ஆவது கட்ட தலைமைத்துவ பயிற்சி நெறியின் நிறைவு விழா கிளி/ பரந்தன் இந்துக் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று முன்தினம் (10.01.2018)நடை பெற்றுள்ளது.

விழாவில் கலந்து சிறப்பித்த செந்தில் குமரன் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகர் "செந்தில் குமரன்" கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித் துள்ளதுடன் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 220, மாணவர் களுக்கு நினைவுப் பரிசாக தலா ஒரு தென்னங் கன்றுகள் வீதம் வழங்கி வைத்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா