Untitled Document
March 29, 2024 [GMT]
பெரிய பட்ஜெட்டில் "சர்தார் 2" படத்தை தொடங்கும் கார்த்தி!
[Sunday 2024-01-28 06:00]

கார்த்தி நடித்த சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அதன் இரண்டாம் பாகம் வரும் என ஏற்கனவே அறிவித்து இருந்தார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். தற்போது அந்த படம் பற்றி ஒரு புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. வரும் பிப்ரவரி 2ம் தேதி ஷூட்டிங் பூஜை உடன் தொடங்குகிறதாம்.


தர்ஷா குப்தாவின் உச்சகட்ட கவர்ச்சி! Top News
[Sunday 2024-01-28 06:00]

சீரியல் நடிகையாக இருந்து சினிமாவில் ஹீரோயினாக வந்தவர் தர்ஷா குப்தா. ரசிகர்களை எல்லைமீறி கவர்ச்சி காட்டி தற்போது அவர் கிறங்கடித்து வருகிறார். லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..


தேனி மண்ணில் அடக்கம் செய்யவுள்ள பவதாரிணியின் உடல்!
[Saturday 2024-01-27 18:00]

மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு, தற்போது தேனி மண்ணில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரியுமானவர் பாடகி பவதாரிணி.


மறைந்தும் பசி போக்கும் கேப்டன் விஜயகாந்த்!
[Saturday 2024-01-27 18:00]

விஜயகாந்த் மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகவுள்ள நிலையில் ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


விஜய்யை சீண்டிய மன்சூர் அலி கான்!
[Saturday 2024-01-27 18:00]

நடிகர் மன்சூர் அலி கான் சில மாதங்கள் முன்பு த்ரிஷா பற்றி மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கிகொண்டார். அவர் ஒட்டுமொத்த சினிமா துறையும் விளாசியது. அதன் பின் த்ரிஷா மீது நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார் மன்சூர். நியாயமாக த்ரிஷா தான் உங்க மீது வழக்கு போட்டிருகணும் என சொல்லி நீதிமன்றம் மன்சூர் அலி கானுக்கு அபராதம் விதித்தது.


பவதாரிணி மறைவு: இறுதி சடங்கிற்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் உடல்!
[Saturday 2024-01-27 06:00]

பிரபல பின்னணி பாடகி பவதாரிணி உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி(47) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.


இசைமகளுக்கு இசையஞ்சலி - நடிகர் சே. கருணாஸ்!
[Saturday 2024-01-27 06:00]

தனித்த குரலாயினி இசையின் மகள் பவதாரணியின் மரணம்.. பெருந்துயரம்!! காற்றின் வழியாக நமது செவியை கட்டித் தழுவிய அந்தக் இனிய குரலை காலன் தடுத்த நிறுத்திய கொடுந்துயரம் தாங்கமுடியாத ஒன்று!!


பவதாரணி மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறும் வடிவேலு!
[Friday 2024-01-26 16:00]

"இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவு செய்தி அறிந்து கதறி அழுதுவிட்டேன்.." என நடிகர் வடிவேலு பேசியது குரல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவிலுள்ள பிரபல பாடகிகளில் ஒருவர் தான் பவதாரணி, இவர் இளையராஜாவின் மகளும் யுவன் சங்கர் ராஜாவின் அன்பு அக்காவும் ஆவார்.


மறைந்த பாடகி பவதாரணியின் சொத்து மதிப்பு!
[Friday 2024-01-26 16:00]

மறைந்த பாடகி பவதாரணியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி(47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


நடிகை ஷில்பா மஞ்சுநாத் படுகவர்ச்சியான போட்டோஷூட்! Top News
[Friday 2024-01-26 16:00]

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஷில்பா மஞ்சுநாத். அவர் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.


இளையராஜா மகள் பவதாரிணியின் இறுதி கால போராட்டம்!
[Friday 2024-01-26 05:00]

இளையராஜா மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், கடைசி காலத்தில் அவரின் உடல்நிலை மோசமடைந்தற்கான காரணம் தெரியவந்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி(47) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.


மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு!
[Friday 2024-01-26 05:00]

நடிகரும், மறைந்த தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு 2024 ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட துறையின் சிறந்த நடிகரும், மறைந்த தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.


கமலுக்காக தவம் கிடக்கும் அடுத்த 5 இயக்குனர்கள்!
[Wednesday 2024-01-24 18:00]

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி, தான் மட்டும் செல்லாது தன்னை ரசிப்பவர்களையும் தவறாது இழுத்துச் சென்று அவரது சிந்தனையுடன் ஒன்ற செய்து விடுவார். அதீத சிந்தனையுடன் முன்னேறி செல்லும் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தங்களுக்கு தெரிந்த அளவு ரசித்ததை கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.


இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் ரச்சிதா!
[Wednesday 2024-01-24 18:00]

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. மேலும் விஜய் டிவியில் நிறைய தொடர்களில் நடித்து வந்த ரச்சிதா தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இரண்டு முன்னணி நடிகைகளுடன் கைகோர்க்கும் சிம்பு!
[Wednesday 2024-01-24 18:00]

பத்து தல படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் STR 48. கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். வரலாற்று கதைக்களத்தை மையாக வைத்து உருவாகும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அதிக CG வேலைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.


நடிகர் சங்கத்திற்கு பணம் தர யோசிக்கும் ரஜினி!
[Wednesday 2024-01-24 06:00]

நடிகர் சங்க கட்டிடம் கட்ட பல காலமாக ஏற்பாடு செய்தும் தற்போது வரை கட்ட முடியாமல் உள்ளது. அதுவும் விஷால் இந்த நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு மேலும் இப்படியே விட்டால் கட்டிடம் கட்ட முடியாது என வங்கியில் லோன் வாங்கி கட்டலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.


"ஹிந்துக்கள் அப்படியே தான் இருக்கணுமா" - நடிகை ரேவதி போட்ட பதிவு!
[Wednesday 2024-01-24 06:00]

80கள் மற்றும் 90களில் முக்கிய நடிகையாக இருந்தவர் நடிகை ரேவதி. தற்போது இயக்குனராகவும் அவர் படங்கள் இயக்கி வருகிறார். அவர் ஹிந்தியில் சலாம் வெங்கி என்ற படத்தை ஒரு வருடத்திற்கு முன் இயக்கி இருந்தார். தற்போது ரேவதி அயோத்தி ராமர் பற்றி பதிவிட்டு இருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.


தளபதி கூட்டணியில் இணைந்துள்ள மற்றுமொரு நடிகை!
[Tuesday 2024-01-23 15:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது விஜய் நடிப்பில் GOAT படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா போன்ற நடிகைகள் நடிக்கும் நிலையில் எதிர்நீச்சல் தொடரின் மருமகளும் இப்போது என்ட்ரி கொடுத்திருக்கிறார். சன் டிவியின் டிஆர்பி கிங்காக இருக்கும் தொடர் தான் எதிர்நீச்சல்.


தனுசுக்கும் ஜிவி பிரகாசுக்கும் இவ்வளவு பிரச்சனை இருக்கா?
[Tuesday 2024-01-23 15:00]

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது தனுஷ் வாழ்க்கையில் தான் கரெக்டா நடக்குது. நடிகர் தனுஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் நகமும் சதையுமாய் இருந்தது ஊரறிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து பண்ண படங்களும், பாடிய பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இவர் இல்லாமல் அவர் இல்லை, அவர் இல்லாமல் இவர் இல்லை என்ற நிலை இருந்தது. அப்போதுதான் இந்த ஒல்லி பசங்க ரெண்டு பேரும் சேர்ந்து இசையமைப்பாளன் நடிகருமான ஜிவி பிரகாஷின் வாழ்க்கையில் பூந்து விளையாண்டு இருக்கிறார்கள்.


"இதனால்தான் எனக்கு ஓரினச்சேர்க்கை ஆசை வந்துச்சு" - கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா!
[Tuesday 2024-01-23 15:00]

இப்போதெல்லாம் மற்றவர்கள் மனதில் நினைத்து பார்க்கவே அச்சப்படும், கூச்சப்படும் குறிப்பாக இழிவாக நினைக்கும் விஷயங்களை சில சினிமா பிரபல்கள் பகிரங்கமாக பேசுவதில், அதை பற்றிய தன் எண்ணங்களை பகிர்வதில் சிறிதும் தயங்குவதில்லை. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் ரெஜினா கசாண்ட்ரா. சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும், சுருளிராஜனும், ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.


சங்கரால் நடுத்தெருவுக்கு வந்த 4 தயாரிப்பாளர்கள்!
[Tuesday 2024-01-23 06:00]

பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த சங்கர், தான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளரின் தலையில் ஒன்றுக்கு இரண்டாக பட்ஜெட்டை அதிகமாக எத்திவிடுவதில் வல்லவர். எதிர்பார்த்த அளவு படமும் கை கொடுக்காத நிலையில் பெருத்த அளவு நஷ்டத்தையே அடைந்தனர் தயாரிப்பாளர்கள். அவர்களில் சிலர்,


வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் அருண் விஜய்!
[Tuesday 2024-01-23 06:00]

நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 17 கோடி ருபாய் அளவுக்கு மிஷன் படம் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தபோது காயம் ஏற்பட்டு அருண் விஜய் மிகப்பெரிய வலியை கடந்த இரண்டு மாதங்களாக பொறுத்து கொண்டிருந்தாராம்.


அயோத்தியில் சச்சின், ரஜினி, அம்பானிக்கு மட்டுமே கிடைத்த கௌரவம்!
[Monday 2024-01-22 18:00]

இன்று அயோத்தியில் ராமன் கோயில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முன் வரிசையில் அமர வைத்து கௌரவப்படுத்தினார். இருந்தாலும் அவர் ஆவேசத்தில் அங்குள்ள பணியாளரிடம் குடும்பத்திற்காகவும் அனுமதி கேட்டு இருக்கிறார். ராமன் கோயில் திறப்பு விழாவிற்கு ரஜினியுடன் அவரது குடும்பத்தினரும் அயோத்தி சென்றனர். ஆனால் அவர்களுக்கு முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கவில்லை என்பது இப்போது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையாக வெடிக்கிறது.


போட்டி போட்டு வசூல் செய்யும் அயலான், கேப்டன் மில்லர்!
[Monday 2024-01-22 18:00]

கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு மோதிக்கொண்டது. இந்நிலையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் வசூலை வாரி குவித்து வருகிறார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் கேப்டன் மில்லர் உருவாகி இருந்தது.


ஓரினச்சேர்க்கை குறித்து வெளிப்படையாக பேசிய கௌரி கிஷன்!
[Monday 2024-01-22 18:00]

ஒரு ஹிட் படத்தில் நடித்தாலே, இப்போதெல்லாம் சிலருக்கு கொம்பு முளைத்து விடுகிறதோ என்றுதான் சில நேரங்களில் பலருக்கும் தோன்றுகிறது. விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் 96 இந்த படம் பலரது பள்ளி வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு காலகட்ட கதையாக இருந்ததால் வெகு எளிதாக வெற்றி பெற்றது.


நடிகராக அவதாரம் எடுக்கும் இயக்குனர் ராஜமௌலி!
[Monday 2024-01-22 06:00]

‘அரைச்ச மாவையே அரைக்காமல்’ தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி, பிரம்மாண்டமாக படம் எடுக்கக் கூடியவர் தான் இயக்குனர் ராஜமௌலி. இவர் ஈ, பாகுபலி, ஆர்ஆர் ஆர் போன்ற படங்களின் மூலம் தன்னுடைய திறமையை உலகறிய செய்தவர். அதிலும் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை தட்டி தூக்கி இந்திய திரை உலகை பெருமைப்படுத்தியது.


"இது கையில் இருந்தால் உடலுறவு சிறப்பாக இருக்கும்" - நடிகை இலியானா!
[Monday 2024-01-22 06:00]

பெண் சுதந்திரம் என்பது எதைப்பற்றியது என்பதை இந்த தலைமுறை புரியாமல் இருக்கிறது என்பதற்கு நடிகை இலியானா போன்றவர்களை கருத்துகளை, சிந்தனைகளை ஒரு உதாரணமாக சொல்லலாம். தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இலியானா. கேடி என்ற படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் இவர் நிறைய படங்களில் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கு மொழியில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.


ராஷ்மிகா டீப் ஃபேக் வீடியோ விவகாரம்: குற்றவாளி கைது!
[Saturday 2024-01-20 16:00]

கடந்த நவம்பர் மாதம் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்குப் பல்வேறு பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஷ்மிகாவும் மன வேதனை அடைந்ததாகத் தெரிவித்திருந்தார். பின்பு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை, போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா