Untitled Document
April 20, 2024 [GMT]
கொண்டை போட்டது ஒரு தப்பா? கதறிய கீர்த்தி சுரேஷ்
[Thursday 2018-01-04 23:00]

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜயுடன் தளபதி-62 படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். சமீபத்தில் ஹைதராபாத்தில் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண், கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படமான அஞ்ஞாதவாசி படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது.


திரை உலக பயணத்தில் மிகவும் நம்பிக்கை கொடுத்த ஆண்டு: - காஜல் அகர்வால்
[Wednesday 2018-01-03 14:00]

அஜித்துடன்


அஜித்தின் படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்!
[Wednesday 2018-01-03 14:00]

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் `விஸ்வாசம்' படத்திலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. அஜித், சிவா கூட்டணியில் வெளியான


பெயரே இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
[Wednesday 2018-01-03 14:00]

சூர்யா ஜோடியாக நடித்துள்ள


நீச்சல் உடையில் நடிகை மந்திராபேடி!
[Tuesday 2018-01-02 18:00]

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியின்போது வர்ணனையாளராக டிவியில் தோன்றிய மந்திரா பேடி கவர்ச்சி உடைகளில் கலக்கினார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் கோலிவுட் இயக்குனர்களின் கவனத்தையும் ஈர்த்தது. பிரபல இயக்குனர், நடிகர் ஒருவர் மந்திராபேடியை தனது படத்தில் ஹீரோயினாக நடிக்க அழைத்தார். சில காரணங்களால் மறுத்துவிட்டார்.


இயக்குனரை காலால் மிதிக்க தயங்கிய ரித்விகா!
[Tuesday 2018-01-02 18:00]

சில ஹீரோயின்கள் கவர்ச்சி மற்றும் நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க கேட்கும்போது மறுப்பு சொல்வதுண்டு. ஆனால் கபாலி நடிகை ரித்விகா


கதாநாயகியாக நடிக்கும் ஜூலி!
[Tuesday 2018-01-02 18:00]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்துவந்தார் ஜூலி. K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் தான் ஜூலி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, "இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்" என நம்புவதாக தெரிவித்துள்ளார். ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் கதாநாயகனாக நடிக்கிறார்.


30 வயது இளைஞராக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த ஹீரோ!
[Tuesday 2018-01-02 18:00]

கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்றவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை குறைத்தும், கூட்டியும் நடிக்கின்றனர். பல ஹீரோக்களிடம் இதை பார்க்க முடியாவிட்டாலும் அவர்களின் ஈடுபாட்டை கண்டு மேலும் ஒரு சில ஹீரோக்கள் தங்களது தோற்றங்களை கதாபாத்திரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முன் வருகின்றனர். சமீபத்தில் அதுபோன்ற ஒரு மாற்றத்தை கொண்டு வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறை வைத்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.சிறைச்சாலை, இருவர், ஜில்லா, உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருப்பவர் மோகன்லால்.


பாலா இயக்கத்தில் நடிக்கவுள்ள ஷரத்தா ஸ்ரீநாத்?
[Tuesday 2018-01-02 18:00]

விக்ரம் வேதா, ரிச்சி படம் மூலம் புகழ் பெற்ற ஷரத்தா ஸ்ரீநாத், பாலா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.தாரை தப்பட்டை படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்


பள்ளிப் பருவ ஆசையை சூர்யா படத்தின் மூலம் நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷ்!
[Monday 2018-01-01 14:00]

சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் மூலம் தனது பள்ளிப் பருவ ஆசை நிறைவேறி இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.


அறம் பட இயக்குனரின் படத்தில் நடிக்கவுள்ள சித்தார்த்!
[Monday 2018-01-01 14:00]

சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `அறம்' பட இயக்குநர் கோபி நயினார் இயக்கும் அடுத்த படத்தில் சித்தார்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `அறம்'. நயன்தாரா முன்னணி கதபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை கோபி நயினார் இயக்கினார். `அறம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தீபிகா படுகோனுக்கு இப்படி ஒரு நிலைமையா?
[Monday 2018-01-01 14:00]

நடிகை தீபிகா படுகோன் இன்று இந்தியளவில் பெயர் பெற்றவர். அவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகைகளிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர். ஆரம்பகாலகட்டத்தில் ஓம் சாந்தி ஓம் படம் தான் இவரை பிரபலமாக்கியது. ஆனால் அவரின் வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனைகள் நடந்த போது மிகவும் மனநெக்கடிக்கு ஆளானாராம்.


சினேகாவிடம் வருத்தம் தெரிவித்த வேலைக்காரன் பட இயக்குனர்!
[Monday 2018-01-01 09:00]

மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதில் நயன்தாரா, ஃபகத் ஃபாசில், சினேகா நடித்திருந்தார்.


உங்கள் அன்பு என் வாழ்க்கையை அழகாக்கியுள்ளது: - சூப்பர் ஸ்டார்
[Monday 2018-01-01 09:00]

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லுமளவுக்கு நடிகை நயன்தாரா சினிமாவில் முக்கிய இடத்தில் உள்ளார். 2018 புத்தாண்டுக்காக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி.. என் வாழ்க்கையை அரத்தமுள்ளதாக்கிய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும். நீங்கள் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவளாக்கியிருக்கிறீர்கள். உங்கள் அன்பு என் வாழ்க்கையை அழகாக்கியுள்ளது.


ரசிகர்களை மரண மட்டையாக்க சிம்புவுடன் இணைந்த நடிகை ஓவியா!
[Sunday 2017-12-31 17:00]

புத்தாண்டு பிறப்பதையொட்டி ரசிகர்களை மரண மட்டையாக்க சிம்புவுடன் இணைந்திருக்கிறார் நடிகை ஓவியா.சிம்பு நடிகர் மட்டுமில்லாமல், இசையமைப்பாளராக முத்திரை பதித்துள்ளார். இவரது இசையில் சந்தானம் நடிப்பில் வெளியான


படவாய்ப்புகளை தவிர்த்து வரும் நிவேதா தாமஸ்!
[Sunday 2017-12-31 17:00]

சினிமாவில் பல கலைஞர்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் பலர் மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து ரசிகர்களிடத்தில் பெரும் இடம் பிடித்துள்ளார்கள்.சமீபத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.


அப்படியிருந்த நடிகை இப்படியாகிட்டாரே!
[Sunday 2017-12-31 17:00]

கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் நிறைய படங்களில் பார்த்த நடிகைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படி நடிகைகள் பற்றி விவரங்கள் வந்தாலும் பலரின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியாக்குகிறது.ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக இருந்தவர்கள் இப்போது மிகவும் மோசமாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்புவர்.


இயக்குனர்களை சுட்டுப் பிடிக்கும் அதுல்யா ரவி!
[Sunday 2017-12-31 17:00]

சினிமாவில் பல கலைஞர்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் பலர் மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து ரசிகர்களிடத்தில் பெரும் இடம் பிடித்துள்ளார்கள்.சமீபத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருபவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.


விஜய் அஜித்துடனான அந்த அனுபவம் மறக்க முடியாதது- காஜல் அகர்வால்
[Sunday 2017-12-31 17:00]

2017ம் வருடத்தின் இறுதிநாள் இன்று. இதுவரை நாம் என்னென்ன செய்தோம், என்ன செய்ய போகிறோம் என பலரும் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய டுவிட்டரில் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும், சிரஞ்சீவி, அஜித், விஜய் போன்றோருடன் படங்களின் பணிபுரிந்தது குறித்தும் பதிவு செய்துள்ளார்.


பரங்கிமலையே பறந்தாலும் இது மட்டும் நடக்கும்: - விமல் பட தயாரிப்பாளர்
[Saturday 2017-12-30 19:00]

நடிகர் விமல் நடித்துள்ள மன்னர் வகையறா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் இமயமலையே இடிந்தாலும், பரங்கிமலையே பறந்தாலும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறினார்.


என் ஆணுறை விளம்பரத்தை பற்றி கேட்டதும் அரசுக்கு அவ்வளவு பயமா? - ராக்கி சாவந்த்
[Saturday 2017-12-30 19:00]

தான் நடித்த ஆணுறை விளம்பரத்துக்கு தடை விதித்திருக்கும் அரசு என் விளம்பரத்தை பற்றி அவ்வளவு பயமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.இரவு 10 மணிக்கு மேல்தான் ஆணுறை தொடர்பான விளம்பரங்களை டி.வி.யில் ஒளிபரப்ப வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. பகலில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.இதுபற்றி இந்தி நடிகை ராக்கி சாவந்த் அளித்துள்ள பேட்டி...


நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை கிளப்பிய நடிகை!
[Saturday 2017-12-30 19:00]

நடிகைகள் இப்போதெல்லாம் ரசிகர்களிடம் பல சமூக வலைதளங்களில் மூலமாக மிகவும் நெருக்கமாகிவிட்டனர். நடிகர்களை தாண்டி அவர்கள் தாங்கள் தினமும் செல்லும் இடங்கள், சாப்பிடும் விஷயங்கள் என அனைத்தையும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவு செய்கின்றனர்.


சிரஞ்சீவியின் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்!
[Saturday 2017-12-30 19:00]

தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ப ரெட்டி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம்


முக்கியமான காட்சியில் நடிக்க மறுத்த ரித்விகா!
[Saturday 2017-12-30 19:00]

குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும்


அனுசரித்து போகாததால் மிகவும் கஷ்டப்பட்டேன்: - பிரியங்கா சோப்ரா
[Friday 2017-12-29 18:00]

பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அனுசரித்து போகாததால் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி...


சமூக வலைதளங்களில் யாரும் அநாகரீகமாக நடந்து கொள்ள வேண்டாம்: - மம்முட்டி
[Friday 2017-12-29 18:00]

எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி சமூக வலைதளங்களில் நடிகை பார்வதி பற்றி ஆபாசமான கருத்துக்களை பதிவு செய்து யாரும் அநாகரீகமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று மம்முட்டி தெரிவித்துள்ளார்.


சினிமாவுக்காக ரகசிய திருமணத்தை தாமதமாக அறிவித்த நடிகை!
[Friday 2017-12-29 18:00]

தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி ஆகிய மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், சுர்வீன் சாவ்லா. மேலும், பல்வேறு டி.வி நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2, புதிய திருப்பங்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுர்வீன் சாவ்லா தனது நீண்ட நாள் நண்பரும், காதலனுமான அக்‌ஷய் தாக்கர் என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்த விஷயத்தை நேற்று முன்தினம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அவர், அனைவரும் தங்களை வாழ்த்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.


எம்.ஜி.ஆர் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது: - இயக்குனர் விளக்கம்
[Friday 2017-12-29 18:00]

காமராஜ் படத்தை தொடர்ந்து, பாலகிருஷ்ணன் இயக்கும் படம், எம்.ஜி.ஆர். படம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 1967ல் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை இன்று படமாக்கினோம். எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங் நடித்தனர். தவிர இயக்குனர் பி.ஆர்.பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், வி.என்.ஜானகியாக ரித்விகா, எம்.ஜி.சக்ரபாணியாக மலையாள நடிகர் ரகு மற்றும் வையாபுரி நடிக்கின்றனர். அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, எம்.என்.நம்பியார் வேடங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.

Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா