Untitled Document
April 20, 2024 [GMT]
என் மீது தேங்காயை வீசினால் திருப்பி அடிப்பேன்: - ஏமி ஜாக்சன் ஆவேசம்
[Sunday 2017-07-30 18:00]

என் மேல் தேங்காயை யாராவது வீசினால் அதை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசுவேன் என்று நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.தெலுங்கு படத்தில் தனது தொப்புளில் தேங்காயை வீசியது பற்றி நடிகை டாப்ஸி அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது பேட்டியை பார்த்து டோலிவுட் ரசிகர்கள் கடுப்பானார்கள்.


25 லட்சத்தை கொடுத்த விஜய்: - நெகிழும் இயக்குனர்
[Sunday 2017-07-30 18:00]

தளபதி விஜய் யாருக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் முதல் ஆளாக உதவக்கூடியவர். அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கத்திற்கு உதவியுள்ளார்.


முன்னணி மாடலிங் நடிகைக்கு நடந்த சதி: - பேஸ்புக்கில் அம்பலமானது
[Sunday 2017-07-30 18:00]

மலையாள சினிமா உலகில் சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த நிகழ்வு பெரும் விசயமாக உருமாறியது. குற்றவாளிகளும் பிடிபட்டனர். இன்னும் தொடர் விசாரணை நடந்து வருகிறது. தற்போது அதே போல ஒரு சதி பிரபல மாடலிங் நடிகை மெரீனா மைக்கேலுக்கு நடந்துள்ளது. இவர் தமிழில் டெல்லி கணேஷ் மகன் மஹா நடித்த என்னுள் ஆயிரம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவரிடம் ஒருவர் தன்னை தயாரிப்பாளாராக அறிமுகப்படுத்தியுள்ளார்.


வெற்றிமாறனின் டைரக்‌ஷனில் ரஜினி?
[Sunday 2017-07-30 09:00]

ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு முடிந்தது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் படம் திரைக்கு வரவுள்ளது. அடுத்து, கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருக் கிறார் ரஜினிகாந்த்.


பாகுபலி படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது: - தமன்னா
[Sunday 2017-07-30 09:00]

சில தினங்களுக்கு முன் ராயலசீமாவில் உள்ள அனந்தபூருக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார் தமன்னா. நிகழ்ச்சி முடிந்து காரில் ஏற வந்த அவரை ரசிகர்கள் சூழந்துகொண்டு பேசும்படி கேட்டனர்.


ரஜினிகாந்துடன் நடிக்க தான் விருப்பம்: - காஜல்
[Saturday 2017-07-29 17:00]

தென்னிந்திய சினிமாவில் தற்போது மிகவும் அதிர்ஷ்டமான ஹீரோயின் என்றால் காஜல் தான். ஏனெனில், ஒரே நேரத்தில் விஜய், அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும், அடுத்து மாரி-2விற்கும் ரெடியாகி வர, இவரிடம் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க விருப்பம்? என ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.


அதிக தொகைக்கு விலை போன விஜய்யின் மெர்சல் படம்!
[Saturday 2017-07-29 17:00]

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படம் `பாகுபலி' பட வரிசையில் இணைந்திருக்கிறது.இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று விஜய்யின் மெர்சல். அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிகட்ட படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


சூர்யாவுடன் எந்த நேரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்: - சாய்பல்லவி
[Saturday 2017-07-29 17:00]

எந்த நேரத்திலும் சூர்யாவுடன் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சாய்பல்லவி கூறியிருக்கிறார்.மலையாளத்தில் தயாரான


சூப்பர் ஹிட் சாதனை செய்த விஜய் சேதுபதி!
[Saturday 2017-07-29 17:00]

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. முதன் முதலாக விஜய் சேதுபதி மாதவன் கூட்டணியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதில் வேதாவாக விஜய் சேதுபதி ஒரு டான் போல நடித்திருந்தார். நடிப்பில் ஸ்கோர் அள்ளியிருந்தார். மேலும் மாதவன் ஒரு போலிஸ் அதிகாரியாக தானும் ஒரு கலக்கல் பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருந்தார்.


விஜய் அப்படி பேசியதற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்: - சிவகார்த்திகேயன்
[Saturday 2017-07-29 17:00]

தளபதி விஜய் எப்போதும் சினிமாவில் கலக்கும் இளைஞர்களை மனம் திறந்து பாராட்டுவார். அப்படித்தான் ஒரு விருது விழாவில் சிவகார்த்திகேயனை புகழ்ந்தார்.இதில்


புத்த மதம் தழுவிய கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா!
[Friday 2017-07-28 18:00]

கமல்ஹாசன் 2வது மகள் அக்‌ஷராஹாசன். அஜீத் நடிக்கும்,


தமிழ் நடிகை என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா? - பிரியா ஆனந்த் விளக்கம்!
[Friday 2017-07-28 18:00]

அக்மார்க் தமிழ் நடிகைகளில் ஒருவர், பிரியா ஆனந்த். மாயவரத்துப் பெண். தமிழ், இந்தி மொழிகளில் வலம் வந்த அவர், இப்போது கன்னடம் மற்றும் மலையாளத்தில் கால் பதித்திருக்கிறார்.


மிகுந்த மன உளைச்சலில் திலீப்பின் மாஜி மனைவி மஞ்சுவாரியர்!
[Friday 2017-07-28 18:00]

நடிகை பாலியல் தொல்லை சர்ச்சையில் நடிகர் திலீப், அவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். திலீப் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியர். தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு வட அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது பெறுவதற்காக அந்நாட்டுக்கு சென்றிருந்தார் மஞ்சுவாரியர்.


அனுஷ்காவின் தீவிர ரசிகையாகிவிட்டேன்: - சாய் பல்லவி
[Friday 2017-07-28 13:00]

பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. இதையடுடுத்து தெலுங்கில் அவர் நடித்துள்ள பிடா படமும் வெற்றி படமாக அமைந்துள்ளது. நானி ஜோடியாக


எல்லா தியேட்டர்களிலும் கட்டாயம் ஒரு சிறிய படம் திரையிட வேண்டும்: - கே.பாக்யராஜ்
[Friday 2017-07-28 13:00]

ஜாய்சன் இயக்கி உள்ள படம் சதுரஅடி 3500. நிகில் மோகன், இனியா ஆகியோருடன் ரகுமான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கணேஷ் ராகவேந்தர் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இனியா, ரகுமான் கலந்து கொள்ளவில்லை.


இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்கும் சியான் விக்ரம்?
[Friday 2017-07-28 12:00]

இருமுகனை தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகிறார் சியான் விக்ரம். இந்நிலையில் 4-வது படமாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் இந்த இரண்டு படங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே!
[Thursday 2017-07-27 18:00]

பிரபல நடிகை ராதிகா ஆப்தே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது புகைப்படம் எடுக்கும் கலைஞரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது புகைப்படத்தை டெலிட் செய்யும் படி சண்டை போட்ட ராதிகா ஆப்தேவின் செயல் செய்தியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெப்பர் சால்ட் தோற்றத்தில் ஸ்ருதியுடன் அர்ஜுன்!
[Thursday 2017-07-27 18:00]

நன்றி


நிவின்பாலியுடன் ஜோடி சேரும் அமலாபால்!
[Thursday 2017-07-27 12:00]

ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களை இயக்கியவர் ஆவார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் அடுத்த படத்தில் நிவின்பாலி, அமலாபால் நடிக்க உள்ளனர்.


நடிகர் கமலின் அடுத்த படம் தலைவன் இருக்கிறான்!
[Thursday 2017-07-27 07:00]

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் பெயர் 'தலைவன் இருக்கிறான்' ட்விட்டரில் அறிவித்துள்ளார். விஸ்வரூபம் -2, 'சபாஷ்நாயுடு படத்துக்கு பின் தலைவன் இருக்கிறான் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தலைவன் இருக்கிறான் படத்தலைப்பை 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து விட்டதாக கமல் கூறியுள்ளார்.


மீண்டும் பேய் வேடத்தில் இனியா!
[Thursday 2017-07-27 07:00]

மாசாணி


இளைய தளபதி 25 + இசை புயல் 25 + தேனாண்டாள் பிலிம்ஸ் 100: - மெர்சல் ஸ்பெஷல்
[Thursday 2017-07-27 07:00]

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல்அகர்வால், நித்யாமேனன் நடிக்கின்றனர். மெர்சல் படத்தின் படப்பிடிப்பு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவாக முடித்துவிட்டு படத்தை தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


மலையாள நடிகை கடத்தல் வழக்கு: - கதறி அழுத காவ்யா மாதவன்!
[Wednesday 2017-07-26 18:00]

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்ட போது அவர் கதறி அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பிரபல மலையாள திரைப்பட நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.


குட்டை ஆடை பறக்கத் தொடங்கியதால் பதறிப் போன ஷில்பா!
[Wednesday 2017-07-26 17:00]

மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய 2 தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இளம் நடிகைகளின் வரவால் இவரது மார்க்கெட் டல்லடித்தது. கடந்த 3 வருடமாக ஒரு படம்கூட அவரை தேடி வரவில்லை. ஆனாலும் தன்னை டிரெண்டில் வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி செய்திகளில் அவரது பெயர் அடிபட்டு வருகிறது.


தடம் படத்தில் அருண்விஜய்க்கு 3 கதாநாயகிகள்!
[Wednesday 2017-07-26 17:00]

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படம் தடம். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அருண்விஜய்க்கு ஏற்பட்ட காயத்தில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி யார் என்று இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படத்தில் 3 கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.


பிஸியாக இருக்கும் சொப்பன சுந்தரி காவ்யா ஷா!
[Wednesday 2017-07-26 17:00]


கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: - நிக்கி கல்ராணி
[Wednesday 2017-07-26 07:00]

நடிகை நிக்கி கல்ராணி தனது வெற்றிக்கான ரகசியம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. 3 வருடங்களில் 25 படங்களில் நடித்துள்ள இவர் தனது அனுபவம் பற்றி கூறுகிறார்....


கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது: - நடிகை கவுதமி
[Wednesday 2017-07-26 07:00]

அனைத்து துறையிலும் ஊழல் என்று கமல் கூறிய கருத்தில் யாரும் தலையிட முடியாது என்றார் நடிகை கவுதமி. அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், பாபநாசம் உள்ளிட்ட படங்களில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்ததுடன் அவருடன் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவர் கவுதமி. பிறகு அவரை பிரிந்தார். சமீபகாலமாக தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி கமல் விமர்சித்து வருகிறார். இதையடுத்து கமலை தாக்கி அமைச்சர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.

Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா