Untitled Document
April 25, 2024 [GMT]
இயக்குனர் முருகதாஸ் பிரபல நடிகருடன் மோதலா? - படம் புதிய தொடங்குமா?
[Sunday 2017-05-07 09:00]

முருகதாஸ் துப்பாக்கி, கத்தி என தமிழில் தொடர் மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் அடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைவதாக பேசப்பட்டு வருகின்றது.இந்நிலையில் கத்தி படத்தின் ரீமேக்கை அக்‌ஷய் குமாரை வைத்து ஹிந்தியில் எடுக்கலாம் என பிரபல தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதையும் முருகதாஸே இயக்கவிருந்தார், ஆனால், முருகதாஸ் சமீபத்தில் தேசியவிருது குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


ஜி.வி. பிரகாஷின் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை!
[Sunday 2017-05-07 09:00]

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைத்தன்யா நடிக்க செம ஹிட்டடித்த படம் 100% Love. இந்த படம் தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க எம்.எம். சந்திரமௌலி இயக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.இந்நிலையில் இப்படத்தில் நடிக்கப்போகும் நாயகி பற்றி சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது. நாயகியாக நடிப்பதற்காக படக்குழு பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரை அணுகியிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.


சோவின் பேச்சை கேட்டிருந்தால் நமக்கு நீலாம்பரி, சிவகாமி கிடைத்திருப்பாரா?
[Saturday 2017-05-06 17:00]

சோ ராமசாமியின் பேச்சை கேட்டிருந்தால் நமக்கு நீலாம்பரி, ராஜமாதா சிவகாமி கிடைத்திருக்க மாட்டார். 13 வயதில் நடிக்க வந்தவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழி படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர். அந்த 5 மொழி திரையுலகிலும் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது குணச்சித்திரம் மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.


கேர்ள் ப்ரண்ட் கிட்ட நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்: - சார்லீ கலகலப்பான பதில்
[Saturday 2017-05-06 17:00]

சார்லீ தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர். இவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை. எந்த ஒரு கதாபாத்திரங்களாக இருந்தாலும் யதார்த்தமாக ஸ்கோர் செய்வார்.இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில்


முதன்முறையாக சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியிருக்கும் அஜித்!
[Saturday 2017-05-06 14:00]

ரஜினி, விஜய் படங்களில்


ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் மீண்டும் இணைந்த சந்தோஷ் நாராயணன்!
[Saturday 2017-05-06 14:00]

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த


பூமி வாழத் தகுதியற்றதாக மாறி வருகிறது: - கவிஞர் வைரமுத்து பேச்சு
[Saturday 2017-05-06 13:00]

தமிழ் திரைப்படத் துறை சார்பில் தேசிய விருதுகள் பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து, டைரக்டர் ராஜூமுருகன், பின்னணி பாடகர் சுந்தரய்யர், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் உள்ளிட்டோருக்கு சென்னை வடபழனியில் நேற்று பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது:-


இரவு என்று பாராமல் ஒத்துழைத்த நடிகை!
[Friday 2017-05-05 17:00]

கிரகணம் ஏற்படும்போது கடவுளுக்கே பவர் இல்லாமல் போய்விடும், கெட்ட சக்திகள் தலைதூக்கும் என்று பல படங்கள் வந்துள்ளன. கிரகணம் மனிதர்கள் வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்துமா என்ற கருவுடன் உருவாகிறது புதிய படம்


இம்மாதம் 11-ம் தேதி வெளியாகிறது விவேகம் டீசர்!
[Friday 2017-05-05 16:00]

அஜீத் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசர் மே 11-ம் தேதி வெளியாக உள்ளது என்று படத்தின் இயக்குனர் சிவா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜீத்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


கொடூர வெயில் என்னை கறுப்பு கலர்ல மாத்திடுச்சி: - டாக்டர் சுவாதி நாராயணன்
[Friday 2017-05-05 16:00]

கேரள தேசத்தில் இருந்து இன்னொரு இறக்குமதி, சுவாதி நாராயணன். சமீபத்தில் வெளியான


ஏன் என் பெயரில் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்ப வேண்டும்? - டென்ஷன் ஆன ரஞ்சித்
[Friday 2017-05-05 16:00]

கபாலி படத்திற்கு பிறகு ரஞ்சித் தற்போதெல்லாம் வேறு லெவல் தான். அடுத்து மீண்டும் சூப்பர் ஸ்டார் கால்ஷிட் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் பாகுபலி-2 படத்தில் சமூதாய கருத்து இல்லை என்று கூறியதாக ஒரு வதந்தி பரவி வருகின்றது.


நானியுடன் நடிக்கும் சாய் பல்லவி: - அடுத்த படம் இதுதானாம்?
[Friday 2017-05-05 16:00]

சாய் பல்லவி என்றாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இவர்.தமிழில் இவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. தற்போது இவர் தெலுங்கில் Fida என்ற படத்தை தொடர்ந்து MCA என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.


அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிகை ராதாவின் மகள்!
[Friday 2017-05-05 07:00]

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்திற்கு கதை எழுதியவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத். தேவசேனா கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இதன் கதை வடிவமைக்கப்பட்டிருந்தது. பாகுபலி இரண்டு பாகங்களிலும் தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்காவே நடித்திருந்தார். இப்படத்தின் 3ம் பாகம் உருவாகுமா என்பதுபற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பாகுபலியில் நடித்த பிரபாஸ், ராணா, தமன்னா, இயக்குனர் ராஜமவுலி எல்லோருமே அடுத்து வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.


அந்த காட்சிக்கு ஹீரோயினிடம் அக்ரிமென்ட் செய்த இயக்குனர்
[Thursday 2017-05-04 15:00]

லிப் டு லிப் முத்த காட்சியில் நடிக்க ஹீரோயினிடம் அக்ரிமென்ட் போட்டார்


கவர்ச்சி ஆட்டத்திற்கு தயாராகும் ஸ்ரேயா!
[Thursday 2017-05-04 15:00]

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து தெலுங்கில் ரெஜினா, சந்தீப் கிஷன் நடிக்கும்


மாதம் ஒரு காதலருடன் இருக்கும் பிரியங்கா சோப்ரா: - சர்ச்சையை கிளப்பிய ராக்கி சாவந்த்
[Thursday 2017-05-04 15:00]

பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருவதுண்டு. முன்னதாக பிரதமர் மோடியின் படம் போட்ட ஆடை அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார். இப்போது, அரசியலிலும் நிலைக்காமல், சினிமா மார்க்கெட்டும் இல்லாமல் இருக்கும் இவர், அவ்வப்போது மற்ற நடிகைகளை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.


திருமண பந்தத்தில் இணையும் பாவனா!
[Thursday 2017-05-04 15:00]

கேரளாவில் நடிகை பாவனாவை கடந்த பிப்ரவரி மாதம் கார் டிரைவர் உள்ளிட்ட சிலர் கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்தனர். இதுபற்றி பாவனா போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் டிரைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியிலிருந்த பாவனாவுக்கு ஆறுதல் கூறினார் அவரது காதலர் நவீன். ஒரு சில வாரங்களிலேயே பாவனாவுக்கும், நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.


நடிகர் எம்.எஸ்.பாஸ்கரை அவமானப்படுத்திய பிரபல இயக்குனர்: - அதிர்ச்சி சம்பவம்
[Thursday 2017-05-04 11:00]

குணச்சித்திரம், வில்லன், காமெடி என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்துபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 8 தோட்டக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் இவர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.


பிரமாண்டமான யோகா மையத்தை திறக்கவுள்ள அனுஷ்கா!
[Thursday 2017-05-04 08:00]

அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நாயகி. பாகுபலி, ருத்ரமாதேவி, அருந்ததி என ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே தான் இவர் நடிப்பார். இந்நிலையில் அனுஷ்கா சமீபத்தில் தன் கோலிவுட் உதவியாளர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டாராம்.மேலும், தெலுங்கில் 3 படங்கள் கமிட் ஆனதை வேகவேகமாக முடித்துக்கொடுத்து வருகின்றாராம்.


கடும் பணநெருக்கடியில் சிக்கியுள்ள ஆர்யா? - ரசிகர்கள் வருத்தம்
[Thursday 2017-05-04 08:00]

ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வந்தவர். இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி முன்னணி நடிகர்களுக்கு இணையாக வெற்றியடைந்த படம்.ஆனால், கடைசியாக இவர் நடித்த பல படங்கள் தோல்வி தான், கடம்பன் படத்தை ஆர்.பி.சௌத்ரியுடன் இணைந்து தயாரித்தார்.


சின்னத்திரை நடிகர் தற்கொலை!
[Wednesday 2017-05-03 17:00]

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.நடிகர் சாய்பிரசாந்த், நடிகை ஷாலினி தொடங்கி கடந்த மாதம் மைனா நந்தினியின் கணவர் உட்பட பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குறைவதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.


நரகாசூரன் படத்தில் வில்லியாக நடிக்கும் ஸ்ரேயா!
[Wednesday 2017-05-03 17:00]


சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: - தன்ஷிகா
[Wednesday 2017-05-03 17:00]


நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை: - தமன்னா
[Wednesday 2017-05-03 12:00]

சினிமாவில் நடிக்க வந்து 10 வருடம் ஆகிவிட்டதால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அக்கறை காட்டுகிறேன் என்று தமன்னா கூறியுள்ளார்.


தான் வாழ்ந்து வந்த வீட்டை அகரம் பவுண்டேஷனுக்கு கொடுத்த நடிகர் சிவகுமார்!
[Wednesday 2017-05-03 07:00]

அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற முனைப்போடு நடிகர் சூர்யாவால் கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அகரம் பவுண்டேஷன். இந்த பவுண்டேஷன் மூலம் பல்வேறு மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகரும், சூர்யாவின் அப்பாவுமான சிவகுமார் அகரம் பவுண்டேஷனின் அலுவலக பணிகளுக்காக தான் வாழ்ந்து வந்த வீட்டை தானமாக வழங்கியுள்ளார்.


விக்ரமின் சாமி 2 படத்தில் நடிக்வுள்ள கீர்த்தி சுரேஷ்!
[Wednesday 2017-05-03 07:00]

ஒவ்வொரு நடிகர்களுக்கு பல ஹிட் படங்கள் இருக்கும். அதில் ஒரு சில படங்களின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டிருப்பர்.அப்படி விக்ரம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு படம் சாமி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக விக்ரமே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இப்படத்திற்கான படப்பிடிப்பு துருவநட்சத்திரம், விஜய் சந்தர் ஆகியவற்றிற்கு பிறகு ஆரம்பிக்கப்பட இருக்கிறது.இப்படத்தில் நாயகியாக திரிஷா போன்ற பல நாயகிகளின் பெயர்கள் இடம்பெற்றன.


பிரபாஸ் படத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்: - ராஜமௌலி சொல்கிறார்
[Wednesday 2017-05-03 07:00]

நடிகர் பிரபாஸ் மட்டும் ஒத்துழைக்கவில்லை என்றால் பாகுபலி படம் சாத்தியமில்லை என பிரபாஸ் பலமுறை கூறியிருக்கிறார். தொடர்ந்து ஐந்தாண்டுகள் இந்த படத்திற்காக உழைத்து பிரபாஸ் ஒரு சோம்பேறி என இயக்குனர் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.படத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார், ஷூட்டிங்கில் அக்டிவாக இருப்பார் ஆனால் மற்ற நேரங்களில் சோம்பேறித்தனமாகவே இருப்பார்.


எனக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன்: - ஸ்ருதி எச்சரிக்கை
[Tuesday 2017-05-02 15:00]

கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவருமே தங்களுக்கென ஒரு இடத்தை திரையுலகில் பிடித்துள்ளனர். குறிப்பாக ஸ்ருதிஹாசன் பல்வேறு மொழிகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். அதேசமயம் அவரைப் பற்றிய கிசுகிசுவுக்கும் பஞ்சம் இல்லை. சித்தார்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுடன் அவர் நெருக்கமாக பழகி வந்ததாக ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் கிசுகிசுக்கள் பரவியது. பின்னர் அந்த நெருக்கம் முடிவுக்குவந்து விட்டதாக கூறப்பட்டது.

Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா