Untitled Document
April 24, 2024 [GMT]
பெரும் சர்ச்சையில் மாட்டிய சன்னி லியோனின் விளம்பரம்!
[Thursday 2017-04-20 18:00]

சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா(அதாவாலே பிரிவு) கோரிக்கை விடுத்துள்ளது.சன்னி விளம்பரம் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. விளம்பரத்தை பார்த்து பெண்கள் நெளிகிறார்கள். சன்னி லியோனின் விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஷீலா கூறுகிறார்.


நடிகை பாவனா பாணியில் கடத்தப்படுவோமா? - இளம் நடிகை அலியாபட் திகில்
[Wednesday 2017-04-19 18:00]

கடந்த மாதம் படப்பிடிப்பு முடித்து காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நடிகை பாவனாவை 2 டிரைவர்கள் உள்ளிட்ட சிலர் கடத்தி சென்று பாலியல் தொல்லை தந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகம் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஹீரோயின்கள் திகிலுடனே தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். பாலிவுட் இளம் முன்னணி நடிகை அலியாபட். நேற்றுமுன் தினம் தனது பாய்பிரண்டும் நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவை பார்ப்பதற்காக இரவில் சென்றார். அலியாவுக்கு பாதுகாப்பாக பாதுகாவலர்கள் சிலரும் சென்றனர்.


இளைஞர்களின் கனவு கன்னியாக மாற வேண்டும்: - ஆலியா மானசா
[Wednesday 2017-04-19 17:00]


தனுஷின் வடசென்னை படத்தில் அமலாபால் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்?
[Wednesday 2017-04-19 08:00]

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும்


தமிழ் ரசிகர்களுக்கு மேடையில் மண்டியிட்டு நன்றி கூறிய நடிகர்!
[Wednesday 2017-04-19 08:00]

கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்திய மூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் படம்


தனுஷின் வடசென்னை படத்திலிருந்து அமலாபால் விலகலா?
[Wednesday 2017-04-19 08:00]

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கவிருக்கும்


மாறுபட்ட நல்ல வேடங்களில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்: - ஓவியா
[Wednesday 2017-04-19 08:00]


கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சிக்கு தயார்: - கவர்ச்சி காட்டுவதில் ஹீரோயின்கள் போட்டி
[Tuesday 2017-04-18 16:00]

ஹீரோயின்கள் பலர் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சிக்கு தயார் என்று அதிக சம்பளத்தை பெற்றுக்கொண்டு கவர்ச்சியாக நடிக்கின்றனர். இவர்களில் ராதிகா ஆப்தே சற்று வித்தியாசமானவர். கதைக்கு தேவையென்றால் டாப்லெஸ் ஆககூட நடிக்க தயார் என்று அதை நிரூபித்தும் வருகிறார். ஆங்கில குறும்படமொன்றில் நிர்வாணமாக தோன்றியவர், பார்ச்ட் படத்தில் டாப்லெஸ் ஆக நடித்தார். ராதிகா ஆப்தேவின் துணிச்சலான நடிப்பு மேலும் சில நடிகைகளுக்கு துணிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுவொரு புறம் இருக்க சமீபகாலங்களில் டிசைனர் வடிவமைத்த உடைகள் என்ற பெயரில் மறைக்க வேண்டியதை மறைக்காமல் பல நடிகைகள் விழாக்களில் பங்கேற்கின்றனர்.


தொழில் அதிபர் ஆக வர விரும்பும் காஜல் அகர்வால்!
[Tuesday 2017-04-18 16:00]

நமீதா தொடங்கி ரகுல் ப்ரீத் வரை பல நடிகைகள் தனிப்பட்ட முறையில் தொழில் நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருகின்றனர். நடிப்பின் மூலம் கோடிக்கணக்கில் வரும் வருமானத்தை தொழிலில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் நடிகைகள் வரிசையில் தற்போது காஜல் அகர்வாலும் சேர்ந்திருக்கிறார். தானும் தொழில் அதிபர் ஆனால் எந்த துறையை தேர்வு செய்வது என்று ஆலோசித்து வருகிறார். பிஸ்கெட், சாக்லெட் தயாரிப்பதை கற்று வைத்திருக்கிறார் காஜல். அதை சோதனை செய்து பார்க்க பொருத்தமான இடம் தேடிக்கொண்டிருந்தார். சமீபத்தில் சென்னை நட்சத்திர ஓட்டலுக்கு சென்றவர் திடீரென்று அங்கிருந்த பேக்கரி பகுதிக்கு சென்று பிஸ்கெட், ரொட்டி. கேக் தயாரிப்பதை பற்றி கேட்டறிந்தார். தனக்கும் இதில் ஆர்வம் இருப்பதாக கூறியவருக்கு உடனடியாக செஃப் உடை வழங்கப்பட்டது.


பாலாஜி நடிக்கும் மெட்ரோ வாட்டர் படத்துக்கு அதிகாரிகள் கெடுபிடி!
[Tuesday 2017-04-18 16:00]

மெட்ரோ வாட்டர் பற்றிய கதையாக உருவாகிறது


சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி என்று யாருமே இல்லையாம்....!
[Tuesday 2017-04-18 15:00]

விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது நானும் ரவுடிதான் படம்.இந்த நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொல்ல அதற்கு மறுப்பு தெரிவிக்காமலே ஓகே சொல்லியுள்ளாராம்.அந்த வகையில் பாலாஜி இயக்கத்தில் விஜய்சேதுபதியின் 25 படமான சீதக்காதி படம் ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.


அவனால் மட்டுமே இனி அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்: - சமுத்திரகனி அதிரடி
[Tuesday 2017-04-18 15:00]

கோலிவுட்டில் ஒரு சிலரே பணத்தை தாண்டி நல்ல கருத்தை பதிய வைக்க படம் எடுப்பவர்கள். அந்த வகையில் தொடர்ந்து கரண்ட் ட்ரெண்டில் நடக்கும் அநீதிகளை படமாக எடுத்து வருபவர் சமுத்திரகனி.இவர் இயக்கத்தில் மே மாதம் திரைக்கு வரவுள்ள படம் தொண்டன். இப்படத்தில் விக்ராந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர்


அந்த விஷயத்தில் மட்டும் விஜய் மாறிவிட்டார்: - பிரபல நடிகர் ஓபன் டாக்
[Tuesday 2017-04-18 15:00]

இளைய தளபதி விஜய் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் மரியாதை கொடுப்பார். இவர் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்று பாகுபாடே பார்க்க மாட்டார்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விஜய் குறித்து மனம் திறந்துள்ளார்.இதில் இவர் பேசுகையில்


பிரபல இயக்குனரை நம்பியதால் கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா?
[Tuesday 2017-04-18 15:00]

கார்த்தி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். தற்போது பிரபுதேவா இயக்கத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காற்று வெளியிடை படுதோல்வியை அடைந்துள்ளது.இதுவரை வெளிவந்த கார்த்தி படங்களிலேயே மிகவும் குறைவான வசூல் இந்த படம் தானாம்.


இளைய தளபதியின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடியா?
[Tuesday 2017-04-18 15:00]

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ படத்தில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் நேற்று கில்லி படம் வந்து 13 வருடமாகியதை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.இதுக்குறித்து இயக்குனர் தரணி கூறுகையில்


கைகளை கோர்த்து பலன் சொல்லும் நமீதா!
[Monday 2017-04-17 18:00]

தமிழ், மலையாளம் என மறுபடியும் நடிப்பில் பிசியாகி விட்டார் நமீதா. சென்னையில் நிரந்தரமாக குடியேறியதாலோ என்னவோ, ஓரளவு தமிழ் பேச கற்றுக்கொண்டார். நடிப்பு தவிர்த்து அவரது மறுமுகம் மிகவும் சுவாரஸ்யமானது. இதை அவரிடமே கேட்டோம். வட இந்தியாவில் இருந்து சென்னைக்கு வரும் நடிகைகளுக்கு முதலில் பெரிய பிரச்னையாக இருப்பது, மொழி. அதைக் கற்றுக்கொள்ள மிகவும் கஷ்டப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரை, எப்போது தமிழில் நடிக்க வந்தேனோ அப்போதே தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதனால்தான் இப்போது என்னால் சரளமாகப் பேச முடிகிறது. நடிப்பு தவிர்த்து, மலை ஏறுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அது ஒரு த்ரில்லிங்கான அனுபவம். தோழிகளுடன் சேர்ந்து மலை ஏறுவேன். மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டூர் கிளம்பி விடுவேன். கடந்தமுறை காஷ்மீர் ஸ்ரீநகர் சென்று வந்தேன்.


மூன்று மாதத்தில் நடிகை சமந்தாவுக்கு திருமணம்: - குடும்பத்தினர் அவசர ஏற்பாடு
[Monday 2017-04-17 18:00]

காதல் ஜோடிகள் சமந்தா, நாக சைதன்யாவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டது. முன்னதாக நாக சைதன்யா தம்பியும் நடிகருமான அகில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அவரது காதலி ஸ்ரேயாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்த நிலையில் திடீரென்று அகில், ஸ்ரேயாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவீட்டாரும் திருமணத்தை ரத்து செய்தனர். ஸ்ரேயா குடும்பத்தினர் தனது மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்திருக்கின்றனர். அகில் திருமண எண்ணத்தை கைவிட்டு நடிப்பில் கவனத்தை முழுமையாக செலுத்தி வருகிறார்.


அரை நிர்வாணமாக நடியுங்கள் என கூறிய இயக்குனரை விளாசிய நாயகி!
[Monday 2017-04-17 17:00]

சினிமாவை பொறுத்தவரை சமீப காலமாக பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது. இதில் நடிகை பார்வதி வெளிப்படையாகவே சில இயக்குனர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி அதிர்ச்சியாக்கினார்.இதை தொடர்ந்து தற்போது மின்னாமினுங்கு படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


டபுள் குஷியில் விஜய் ரசிகர்கள்; - ஏன் தெரியுமா?
[Monday 2017-04-17 17:00]

விஜய்யின் திரைப்பயணத்தில் அனைத்து நடிகர்களின் ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரு படம் கில்லி. மாஸ், காமெடி, ஆக்ஷன் என படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும்.25, 50, 75, 100, 200 என வெற்றிகரமாக ஓடிய இப்படம் வெளியாகி இன்றோடு 13 வருடங்கள் ஆகின்றது. இதனால் தளபதி ரசிகர்கள் வழக்கம் போல் #13yearsofGhilli என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள தனுஷ்!
[Monday 2017-04-17 17:00]

தனுஷ் தற்போது இயக்குனர் என்னும் அந்தஸ்தை பெற்றுள்ளார். அவரின் இயக்கத்தில் முதல் படமான பா.பாண்டி இன்னும் பலரின் நல் விமர்சனத்தை பெற்றுவருகிறது.தற்போது அவர் இது குறித்து மனம் திறந்துள்ளார். என்னால் படம் பற்றி முழுமையாக சொல்ல முடியாது. அப்படி சொல்ல 15 நாட்கள் ஆகும்.ரஜினி, மோகன் பாபு ஆகியோர் இப்படத்தை 2 வாரத்திற்கு முன்னரே பார்த்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் இது உறுதியாகவில்லை.


விக்ரம் கௌதம் மேனன் கூட்டணியின் சாதனை!
[Monday 2017-04-17 17:00]

நடிகர் விக்ரம் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பதை தெரிந்து வைத்திருப்பீர்கள். நமது செய்தி தளத்திலும் இதுகுறித்து பதிவிட்டிருந்தோம்.அவரின் இந்த பிறந்தநாளின் சிறப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் துருவநட்சத்திரம் படத்தின் 2 வது டீசர் நேற்று மாலை வெளியானது.இணையதளத்தில் வெளியான 14 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வைகளை கடந்தது. 24 மணி நேரத்தில் இது இன்னும் இரட்டிப்பாகலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


நடிப்புக்கு தான் முன்னுரிமை: - நடிகை சமந்தா திடீர் முடிவு
[Monday 2017-04-17 17:00]

தெலுங்கு உட்பட தற்போது அநீதி கதைகள், விஜய்-61, இரும்புத்திரை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகின்றார் சமந்தா.அஞ்சான் படத்தில் கவர்ச்சியில் வந்த சமந்தா, அதை எல்லாம் நிறுத்தி விட்டு தற்போது நடிப்புக்கு முன்னுரிமை கொடுக்க முடிவெடுத்துள்ளாராம்.அந்த வகையில் தற்போது மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இரும்புத்திரை படத்தில் ரோபோ சங்கருடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


சம்பளத்தை வாங்க மறுத்த நடிகை தன்ஷிகா!
[Sunday 2017-04-16 17:00]

மாவீரன் திலீபன்


தனுஷ் தரப்பில் சம்ர்ப்பிக்கபட்ட ஆவணங்களில் குளறுபடிகள்: - கலக்கத்தில் கஸ்தூரி ராஜா
[Sunday 2017-04-16 17:00]

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறப்படும் வழக்கில் தனுஷ் தரப்பில் சம்ர்ப்பிக்கபட்ட ஆவணங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


பிரபல கடை உரிமையாளருடன் நடிக்கும் நயன்தாரா!
[Sunday 2017-04-16 17:00]

சமீபத்தில் சமூகவலைதளங்களில் வைரலான செய்தி பிரபல தொழிலதிபர் சரவணன் நயன்தாராவுடன் நடிக்கப்போகிறார் என்பது தான்.எல்லா விசயத்தையும் ஒரு கை பார்க்கும் நெட்டிசன்கள் இதை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன. மீம்ஸ்களை அள்ளி தெளித்தனர்.ஏற்கனவே தமன்னா, ஹன்சிகா போன்ற பிரபல நடிகைகளை விளம்பரப்படுத்திய இவர் அப்போது நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை.


உலக அளவில் விஜய் சேதுபதிக்கு கிடைத்த அங்கீகாரம்!
[Sunday 2017-04-16 17:00]

நடிகர் விஜய் சேதுபதி இன்று சினிமாவில் மிகவும் நான் ஸ்டாப்பாக ஓடிகொண்டிருக்கிறார். அடுத்தடுத்து படங்களை தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.மேலும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.கடந்த வருடம் இவரின் தயாரிப்பில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு சிறந்த Screen play க்கு விருதை Indo - American Arts Council அறிவித்துள்ளது.17th Annual NEW YORK INDIAN FILM FESTIVAL ஆக கொண்டாடப்படும் இவ்விழா வரும் ஏப்ரல் 30 முதல் மே 7 வரை நடக்கவுள்ளது.


பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்: - வெளியான திடுக் தகவல்
[Sunday 2017-04-16 17:00]

நடிகை பாவனாவிற்கு சமீபத்தில் நடந்த கொடூமையை யாரும் மறந்திருக்க மாட்டோம். பாவனாவிற்கு ஏற்பட்ட கொடுமையை பின்னால் யார் இருப்பது என பல கேள்விகள் எழுந்தன. போலீசாரும் தீவிர விசாரணைக்கு பின் பல்சர் சுனில் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, பாவனாவை காரில் கடத்தியது போது பல்சர் சுனிலுக்கு ஒரு பெண் போன் செய்து சில தகவல்களை கூறியிருந்ததாக கூறியுள்ளார்.


பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்: - வெளியான திடுக் தகவல்
[Sunday 2017-04-16 17:00]

நடிகை பாவனாவிற்கு சமீபத்தில் நடந்த கொடூமையை யாரும் மறந்திருக்க மாட்டோம். பாவனாவிற்கு ஏற்பட்ட கொடுமையை பின்னால் யார் இருப்பது என பல கேள்விகள் எழுந்தன. போலீசாரும் தீவிர விசாரணைக்கு பின் பல்சர் சுனில் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, பாவனாவை காரில் கடத்தியது போது பல்சர் சுனிலுக்கு ஒரு பெண் போன் செய்து சில தகவல்களை கூறியிருந்ததாக கூறியுள்ளார்.

NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா